Sunday, February 12, 2012

தமிழ்ச் சொல்லாக்கம் : W வரிசை

Waist = இடுப்பு
Wall poster = சுவர்ப் பொதிப்பு
Wallpaper = சுவர்த் தாள்
Warehouse = வறைக்கூடம்
Warm = வெதுமை
Warm = வெதுப்பான
Warmer = கணப்பி
Warp = பாவுநூல்
Warp = பாவு
Water clock = நீர்க்கடிகை
Water heater = வெந்நீர் வேம்பா
Water Shower = நீர்த்தாரை
Wave form = அலையுரு
Wavelength = அலைநீளம்
Web portal = வலைவாசல்
Wedding = வதுவை
Weft = ஊடுநூல்
Weft = ஊடு
Weight = நிறை, எடை
Weighty = எடையான
Weird = விந்தை
Weld = பற்ற வை
Whistle = வீளை
Whole number = முழு எண்
Wicket = கிட்டி
Widget = இடுக்கை
Winter = வாடை
Winter solstice = பனி முடங்கல்
Withstand pain = வலிதாங்கும்
Word processor = சொற் செலுத்தி
Work = உழைப்பு
Workshop = பட்டறை

No comments: