Sunday, February 12, 2012

தமிழ்ச் சொல்லாக்கம் : S வரிசை

Safe = சேமம்
Safety = சேமம்
Sales revenue = விற்பனை வருமானம்
Salvation = உய்வு
Same stand = சமதானம்
Sample = கூறு
Sanskrit = சங்கதம்
Satisfaction = பொந்திகை
Saturate = தெவிட்டுதல்
Scale = அலகு பொறித்த கோல்
Scholar = அறிவர்
Scooter = துள்ளுந்து
Scope = காண்பு
Scottish blow pipe = ஊது துருத்தி
Scrape = சுரண்டு
Screen saver = கணித்திரைச் சேமி அல்லது திரைச்சேமி
Search = தேட்டை
Second = செகுத்தம், நொடி
Second = செகுந்து
Secret = செகுதை
Secret = கமுக்கம் / கரவம் / மந்தணம்
Secret = மந்தணம்
Secretary = செகுதையர்
Sect = செகுத்து
Section = செகுத்தம்
Section = பிரிவு
Sector = செகுத்தி
Security = காப்பு
Segment = செகுமம்
Segregate = செகுத்தாக்கல்
Selective = தேர்ந்தெடுத்த
Self rotation = தன்னுருட்டு
Self-preservation = இருத்தலைக் காப்பாற்றுவது
Self-priming = தன்பெரும்பும்
Self-right = தன்னுரிமை
Semester = துவ்வம்
Semisolid = அரைத் திண்மம்
Separate = செகுப்பாக்கு
Separating process = பிரித்தெடுக்கும் செலுத்தம்
Separation = செகுப்பம்
Septillion = எழு நுல்லியம்
Series = சரம்
Server = சேவையர்
Set = கொத்து
Settling = தக்கல்
Sex = செகை
Sex performance = செகை நடப்பு
Sexagesimal = அறுபான்மானம்
Sextant = அறுபாகைமானி
Sextillion = அறு நுல்லியம்
Sexy dance = செகை ஆட்டம்
Sexy dress = செகை ஆடை
Share = கூறு, பங்கு
Shareware = பகிர் சொவ்வறை, பகிர்வறை
Shareware = பகிர்வறை
Shear strain = கத்தரித் துறுங்கு
Shear stress = கத்தரித் துறுத்தம்
Shift = குவிதம்
Short = குறு
Shot = அடிப்பு
Shower = சாரல்
Shower head = சாரல் கொண்டை
Sickle = செகுளை
Signal = ஒளிச் சைகை
Signature = கைச்சாத்து
Signature = கைச்சாத்து
Silver = வெள்பொன்
Simple model = எளிமையான மாதிரி
Simplicity = எளிமை
Simulated analysis = சமலேற்ற அலசல்
Simulation = பாவனை
Size = அளவை
Skating = கதழ்வு
Skeleton = பற்றுத்தட்டுச்சறுக்கு
Ski jumping = ஆலிச்சறுக்குத் தாவல்
Skiing = ஆலிச்சறுக்கு
Skill = கூர்த்திறன்
Skin = தொலி
Slack = தொய்வு
Slide = வழுதை
Slogan = சொலவம்
Slope = சரிவு
Sloppy = சரிவான
Slow = இழுவை
Small = சிறு
Smell = முகல்
Snake Gourd = புடலங்காய்
Snowboarding = பலகையாற் சிந்துச்சறுக்கு
Soap = சவர்ப்புக் கட்டி
Socialism = சமவுடைமை
Socialist = சமவுடைமையாளர்
Society = குமுகாயம்
Software = சொவ்வறை
Software = சொவ்வறை
Software piracy = சொவ்வறைப் புரட்டு
Software specialist = சொவ்வறையாளர்
Soil mechanics = மண்எந்திரவியல்
Solar Energy = கதிர் ஆற்றல்
Solar Lights = கதிர் விளக்குகள்
Solid = திண்மம்
Solid body = திண்மப் பொதி
Solid core = திண்மக் கரு
Solid state = திண்ம நிலை
Solubility = கரைமை
Solute = கரைபொருள், கரையம்
Solute = கரைவி, கரைபொருள்
Solve = சுளுவி
Solvent = கரைமம்
Sound = சுண்டு
Soup = சப்புநீர்
Source = ஊற்று
Spa = இலஞ்சி
Space = வெளி
Spare parts or component = புணை
Special = விதப்பு
Specialization = விதப்பாக்கம்
Specialized = விதப்பான
Species = விதமம்
Specific = விதுமை
Specific character = விதப்புத் தன்மை
Specific meaning = விதுமைப் பொருள்
Specific volume = விதப்பு வெள்ளம்
Speech recognition = பேச்சுத் தெரிப்பு
Speed skating = விரை கதழ்
Spelling = பலுக்குதல்
Spherical = கோளம்
Spin bowling = சுழற்பந்து
Spinning Technology = பன்னல் நுட்பியல்
Spiral = புரி
Sport = பொருது
Sportive = பொருதாக
Sports medicine = பொருதுகள மருத்துவம்
Sportsman = பொருதாளன் / பொருதர்
Sportsmanship = பொருதாண்மை / பொருதுமை
Sportsperson = பொருதாளர் / பொருதர்
Sportswoman = பொருதாளி / பொருதி
Spread = பரத்திய
Spread = பரத்து
Sprial cycle = புரிகைச்சுற்றாட்டம்
Spring = பசந்தம்
Spring equinox = பசந்த ஒக்க நாள்
Spy = புலனறிவாளர்
Spyware = உளவறை
Squadron = துறுபடை
Stability = திடமை
Stability policy = நிலைப்புப் பொள்ளிகை
Stable state = திட நிலை
Stainless = துருவிலா
Stall = தளி
Stamp = பொளியிடு
Standard = செந்தரம்
Standing army = நிலைப்படை
Standpoint = நிலைப்பாடு
Star = நாள்காட்டு
Start = தொடங்கு
State = தடம்
State capitalism = அரச முதலாளியம்
Statistical mechanics = புள்ளி மாகனவியல்
Statistical outlier = புள்ளியியல் வெளியிருப்பு
Step = படிமுறை
Step = எட்டு
Stereotype = அச்சடிப்பு
Stethoscope = துடிப்புக்காண்பி
Stir = துருவு
Storage = கிடங்கு
Storage facility = தொழுவை ஏந்து
Store card = கடையட்டை
Strain = துறுங்கு
Strait = நீரிணை
Strategy = தடவரை
Strategy = தடவழி
Strategy = தடந்தகை
Stress = தகை
Stress = துறுத்தம்
Stress, to = துறுத்தல்
Stretch, to = துயக்குதல்
Stretcher = தடுக்கு
String = திருங்கு
Stump = குத்தி
Style = ஒயில்/தோரணை
Subatomic particle = கீழணுப் பொருள்
Subject = கருத்தா
Subject = அகத்திட்டு
Subject = அகத்தீடு
Subjective = தன்வயப் போக்கு
Sublimation = ஆவெழுமம்
Subset = உட்கொத்து
Substitute = நிகராள்தல்
Substitute = பகரி
Successor = பிறங்கடை
Sucrose = இனிப்புச் சருக்கரை
Sufficient = பொந்திகை
Sulphide = கந்ததை
Summer = கோடை
Summer solstice = வேனில் முடங்கல்
Summer solstice = கோடை முடங்கல்
Sum-of-Weight Method = எடைக் கூட்டுச் செய்முறை
Super critical phase = கிடுகு மேலுச்ச வாகை
Superlative = உயருறவு
Supernatural = மீவியற்கை
Supply = அளிப்பு
Surface = பரப்பு
Surge = சுரிப்பு
Surgeon = பண்டுவர்
Surplus value = பெருகு மதிப்பு
Suspense = தொங்கல்
Suspension = மிதவை
Swipe card = வயப்பு அட்டை
Sword = கைவாள்
Symbol = பொளி
Synthetic = தொகுப்பாய்வு
System = கட்டகம்

No comments: