Sunday, February 12, 2012

தமிழ்ச் சொல்லாக்கம் : T வரிசை

Tactic = தந்திரம்
Tactic = உத்தி
Tactics = அடுவரை
Tamildom = தமிழுடைமை
Tank = தாங்கல்
Tanker = தாங்கல்
Tautology = அதாகுவியல்
Taxable income = வரிபோடக் கூடிய வருமானம்
Teacher = ஆசான்
Team field event = தொகுவ விளையாட்டு
Technical session = நுட்பியச் செற்றம்
Technical term = நுட்பத் தீர்மம்
Technician = நுட்பாளன்
Technique = நுட்பம்
Technological difficulty = நுட்பியற் சிக்கல்
Technologist = நுட்பியலாளன்
Technology = நுட்பியல்
Tectonic plate = தச்சுப் பாளம்
Telescope = தொலை நோக்காடி
Telescope = தொலைக்காண்பி
Temperature = வெம்மை
Temperature map = வெம்மை முகப்பு
Template = அடைப்பலகை
Tensile stress = தந்தத் திகை
Tensile stress = திணிசுத் துறுத்தம்
Tension = தந்தம்
Tensor = தந்தர்
Tensor field = தந்தர்ப் புலம்
Term = தீர்மம்
Terminal = தீர்முனை
Terminal = முனையம்
Terminology = தீர்மவியல்
Terminus = தீர்முனையம்
Terrestrial equator = ஞால நடுவரை
Terrified = திகைந்து போன
Terrified = திகிலுற்ற
Terrorist = திகிலேற்றி
Terrorist = திகையேற்றி
Terrorize = திகிலேற்று
Testing phase = சோதிப்பு வாகை
Textile = துகிலியல்
Textile science = துகிலியல்
Textile Technology = துகில் நுட்பியல்
Texture = துகுப்பு
Theoretical conclusion = தேற்ற முடிவு
Theoretical probability = தேற்றப் பெருதகை
Theory = தேற்று
Theory = தேற்றம்
Theory of relativity = உறவாட்டுக் கொள்கை
Thermal power station = அனல் புயவு நிலையம்
Thermodynamics = தெறுமத் துனவியல்
Thermodynamics = தெறுமத்தினவியல்
Thermometer = வெம்மை மானி
Thermometer = தெறுவமானி
Thickness = திட்கம்
Thickness = சன்னம்
Thickness = திண்ணம்
Thin = சன்ன
Thread = திரியீடு
Tidal backwater = ஓதக் கழி
Tilting of balance = துலை சாய்வு, வாரடை
Tolerance = தாளுகை
Topology = இடப்பியல்
Topology = இடப்பியல்
Torque, application of = திருக்கை முறை
Total capital expenditure = மொத்த முதலீட்டுச் செலவு
Total pressure = மொத்த அழுத்தம்
Totalitarianism = முற்றாளுமை
Tower = கோபுரம்
Tracking = தடம் பார்த்து
Trade = தருதை
Trade = வாய்பகரம்
Trader = தருதையர்
Tradition = வழமை
Traffic = துரப்பு
Train = தொடரி
Trans (adj) = துரந்த
Trans-carotene = துரன் குருத்தியம்
Transcend = துரனேறிய
Transcendental number = துரனேற்றெண்
Transcendental number = மீதுர எண்
Transitional period = இடைப்பெயர்வுக் காலம்
Trapezium = நாற்பதியம்
Treasurer = பொக்கன்
Tribal = இனக்குழு
Tribal religion = இனக்குழு நெறி
Tribe = இனக்குழு
Tributary = துணையாறு
Tribute = திறைப்பொதி / திறை
Trigonometry = முக்கோண அளவியல்
Trillion = முந் நுல்லியம்
Triple point = மூவாகைப் புள்ளி
tropic of cancer = கடகத் திருப்பம்
Tropic of capricorn = சுறவத் திருப்பம்
Tropical year = திருப்ப ஆண்டு
Tropical year beginning = சூரிய ஆண்டுத் தொடக்கம்
Trough = அகடு
Tsunami = ஆழிப்பேரலை
Tube = தூம்பு
Tune = தொனிப்பு
Turbine = துருவணை
Turbulence = துருவளைப்பு
Turn = திருணை
Two wheeler = இருவளை உந்து
Types of sex = செகை வகைகள்

1 comment:

Anonymous said...

ஞால நடுவரை, தந்தர் புலம் போன்ற சொற்களெல்லாம் கண்டிப்பாகப் புழக்கத்துக்கு வர வாய்ப்பில்லை. 'டென்சார் புலம்' என்பதுபோல ஓரளவு ஆங்கிலச் சொற்களை ஏற்றுக் கொண்டு தமிழாக்கலாம். வெக்டார் என்பது பாடநூல்களில் அவ்வாறே குறிப்பிடப் பட்டு புழக்கத்திலும் வந்துவிட்டது. அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

சரவணன்