Sunday, February 12, 2012

தமிழ்ச் சொல்லாக்கம் : R வரிசை

Rail = இருளை
Rail = இருவுள்
Railway = இருள்வாய்
Railway administration = இருவுள் நிர்வாகம்
Railway station = இருவுள் நிலையம்
Railway track = இருவுள் தடம்
Random number = விருட்டெண்
Random/arbitrary = அறவட்டு
Range = அரங்கு
Range of binary numbers = இரும எண்களின் அரங்கை
Ratio = வகுதம்
Rational number = அரிதையெண்
Rational number = பகு எண்
Raw = இயல்
Raw cotton = பருத்தி
Raw material = இயல்பொருள்
React = வினைக்க
Reactant = வினைப்பு
Reaction = வினை
Reaction = வினையாக்கம்
Reactor = வினைக்கலன்
Ready = அணியம்
Real actual cost = உரியாய் நடந்த கொளுதகை
Real axis = உள்ளக அச்சு
Real estate = உள்ளமைத் திட்டு
Real estate developer = உள்ளகத் திட்டை வளர்த்தெடுப்பவர்
Real line = உள்ளமைக் கோடு
Real number = உள்ளக எண்
Real number = இயலெண்
Real number = உள்ளமை எண்
Real number = உரியல் எண்
Real part = உள்ளகப் பகுதி
Real scalar field = உள்ளக அளவர்ப் புலம்
Real unit = உள்ளக அலகு
Realistic = உள்ளமை
Reality = உள்ளது
Reality = உள்ளமை
Reality = உரியல் நிலை
Recreation = களியுறு
Recreation place = களியுறு வெளியிடம்
Reference = ஆயக்கால்
Reference = எடுகோள்
Reference = எடுக்கை
Reference = உசாத்துணை
Refined cotton = பஞ்சு
Refinery = விள்ளெடுப்பு ஆலை
Refraction = ஒளி முறிவு
Refreree = நடுவாளர்
Reject (n) (v) = விலக்கெற்று
Relation = உறவு
Relative = உறவான
Relative = உறழ்வானவை
Relative motion = உறழிய இயக்கம்
Relativist Physics = உறழ்வுப் பூதியல்
Religion = சமயம்
Remainder = மீதி
Remote control = தூரக்கட்டு
Reorganize = மருவொருங்கு
Repair = மீப்பேறு / மீள்பாரிப்பு
Repair = ஒக்கிடு
Representation = பகராளுமை
Representation = பரத்திக் காட்டுதல்
Representation = நிகராட்சி
Reservation = தனிச்சேர்க்கை
Residence time = இருத்தல் நேரம்
Re-tribute = மீட்பொதிதல்
Reverse osmosis = மறு ஊடுகை, எதிர் ஊடுகை
Reverse Osmosis = எதிர் ஊடுகை
Revolution = வலயம்
Revolve = வலந்து
Revolving = வலைத்தல்
Rhetoric = உரையோடை
Rider = ஏறாளி
Rifle = துமுக்கு
Ring = வலயம்
Ring tone = கறங்கும் (அல்லது கலிங்கும்) தொனி
Risk = இக்கு
Road junction = பாதைச் சந்திப்பு
Road metal = சல்லிக்கல்
Root = மூலம்
Rotation = தன்னுருட்டல்
Royalty = அரையம்
Rubber band = அழிப்பட்டை
Rupee = உருவாய்

No comments: