Back of the envelope calculation = கூட்டின் மேல் கணக்கீடு
Background = பின்புலம்
Backwater = கழி, கழிமுகம்
Bacteria = பட்டுயிரி
Bacterium = பட்டுயிரி
Baking = வெதுப்புதல்/அடுதல்
Balance sheet = ஐந்தொகைச் சிட்டை
Banner = பதாகை
Barge = பரிசல்
Base = அடியெண்
Base (of a triangle) = அடிச்சிறகு
Base ball = பதியப் பந்து
Basis = அடிமானம், அடிப்படை, ஆதாரம்
Batsman = மட்டையாளர்
Battalion = படையணி
Beans = விதை அவரை
Bearing point = பொறுக்கும் கொண்மை
Beetroot = அக்காரக் கிழங்கு
Behavior = நடவுகை
Billion = இரு நுல்லியம்
Binary = இருமம்
Binary coding = இருமைக் குறியீடு
Binary to Decimal Conversion = இருமத்தில் இருந்து பதின்மத்திற்கு மாற்றம்
Biography = வாழ்வரை
Biomechanics = உயிர்எந்திரவியல்
Biquinary = இருகைமானம்
Bisect, to = பாச்செகுதல்
Bit = மடை
Blade = வள்ளேடு
Blood = புலத்தம் / அரத்தம்
Blower = ஊதி
Bobsleigh = குறுஞ்சரினை
Body = பொதி
Body Mass Index (BMI) = பொதி மடை எண்
Body refreshing = மெய் புதுவித்தல்
Boiler = கொதிகலன், கொதிப்பி;
Boiling = கொதிக்கும் சூடு
Boiling = அவித்தல்
Boiling hot = கொதிசூடு
Boiling point = கொதிப் புள்ளி
Boiling point = கொதிநிலை
Boiling point curve = கொதிநிலைச் சுருவை
Boiling temperature = கொதிநிலை வெம்மை
Borewell = புரை
Boring (speech) = பொரையான (பேச்சு)
Botany = புதலியல்
Bounce = குதிப்பு
Brand = பொரிம்பு
Branding = பொரிம்பு
Bread = பருத்து
Brief = பொருவிய
Broad = பரவிய, அகண்ட
Broadness = பரந்தமை
Broiler/gril =வெதுப்பி
Brown = புகர்
Bubble = குமிழி
Budget = பொக்கீடு
Budgetary control = பணப்பகுப்பு கட்டுறல்
Built = கட்டான
Bulk strain = பருமத் துறுங்கு
Bulky = பருக்கான
Bundle = கட்டு
Bureaucracy = கோத்தொழில்
Bureaucrat = கோத்தொழிலாளர்
Bushmen = புதர்மாந்தர்
Business = பொதினம்
Business Card = பொதின அட்டை
Business process = பொதினச் செலுத்தம்
Business process outsourcing = பொதினச் செலுத்த வெளியூறல்
Business profit = பொதினப் பொலுவு
Businessman = பொதினர்
Butterfly effect = வண்ணத்துப்பூச்சி விளைவு
Buttocks = புட்டம்
Bye-pass = குறுக்கு வழி
Bypass surgery = குறுக்குவழிப் பண்டுவம்
Background = பின்புலம்
Backwater = கழி, கழிமுகம்
Bacteria = பட்டுயிரி
Bacterium = பட்டுயிரி
Baking = வெதுப்புதல்/அடுதல்
Balance sheet = ஐந்தொகைச் சிட்டை
Banner = பதாகை
Barge = பரிசல்
Base = அடியெண்
Base (of a triangle) = அடிச்சிறகு
Base ball = பதியப் பந்து
Basis = அடிமானம், அடிப்படை, ஆதாரம்
Batsman = மட்டையாளர்
Battalion = படையணி
Beans = விதை அவரை
Bearing point = பொறுக்கும் கொண்மை
Beetroot = அக்காரக் கிழங்கு
Behavior = நடவுகை
Billion = இரு நுல்லியம்
Binary = இருமம்
Binary coding = இருமைக் குறியீடு
Binary to Decimal Conversion = இருமத்தில் இருந்து பதின்மத்திற்கு மாற்றம்
Biography = வாழ்வரை
Biomechanics = உயிர்எந்திரவியல்
Biquinary = இருகைமானம்
Bisect, to = பாச்செகுதல்
Bit = மடை
Blade = வள்ளேடு
Blood = புலத்தம் / அரத்தம்
Blower = ஊதி
Bobsleigh = குறுஞ்சரினை
Body = பொதி
Body Mass Index (BMI) = பொதி மடை எண்
Body refreshing = மெய் புதுவித்தல்
Boiler = கொதிகலன், கொதிப்பி;
Boiling = கொதிக்கும் சூடு
Boiling = அவித்தல்
Boiling hot = கொதிசூடு
Boiling point = கொதிப் புள்ளி
Boiling point = கொதிநிலை
Boiling point curve = கொதிநிலைச் சுருவை
Boiling temperature = கொதிநிலை வெம்மை
Borewell = புரை
Boring (speech) = பொரையான (பேச்சு)
Botany = புதலியல்
Bounce = குதிப்பு
Brand = பொரிம்பு
Branding = பொரிம்பு
Bread = பருத்து
Brief = பொருவிய
Broad = பரவிய, அகண்ட
Broadness = பரந்தமை
Broiler/gril =வெதுப்பி
Brown = புகர்
Bubble = குமிழி
Budget = பொக்கீடு
Budgetary control = பணப்பகுப்பு கட்டுறல்
Built = கட்டான
Bulk strain = பருமத் துறுங்கு
Bulky = பருக்கான
Bundle = கட்டு
Bureaucracy = கோத்தொழில்
Bureaucrat = கோத்தொழிலாளர்
Bushmen = புதர்மாந்தர்
Business = பொதினம்
Business Card = பொதின அட்டை
Business process = பொதினச் செலுத்தம்
Business process outsourcing = பொதினச் செலுத்த வெளியூறல்
Business profit = பொதினப் பொலுவு
Businessman = பொதினர்
Butterfly effect = வண்ணத்துப்பூச்சி விளைவு
Buttocks = புட்டம்
Bye-pass = குறுக்கு வழி
Bypass surgery = குறுக்குவழிப் பண்டுவம்
No comments:
Post a Comment