Thursday, February 9, 2012

தமிழ்ச் சொல்லாக்கம் : N வரிசை

Nano = நூணு
Nano = நூண
Narrow = ஓரி
Narrow = நுறுவு
Natural = இயல்நிலை
Natural curve = இயலான சுருவை
Natural gas = இயல் வளி
Natural number = இயல் எண்
Navy = நாவாய்ப்படை
Near end = அண்ணுமுடிவு
Near value = அண்மதிப்பு
Necessary = இருத்துமை
Negative = நொகுத்து
Negative = நொகை , நொசிவு
Negative number = நொகை எண்
Negative slope = நொகையான சரிவு
Neolithic culture = நுண்கல் நாகரிகம்
Net Income = நிகர ஆதாயம்
Net present value = இற்றை நிகர மதிப்பு
Network = வலையமைப்பு
Network analysis = பிணைய அலசல்
Network design = கணுவலை அடவு
Neutral = நொதுவல்
Neutral = நொதுமல்
Neutral person = நொதுமலாளன்
Neutron = நொதுமி
Neutron = நொதுவி
Nice = நொசிவு
Nitrogen = காலகம்
No man's land = ஆளில்லா நிலவெளி
Non-alliance = அணிசேராமை; அணிசாராமை
Non-diminishing = உலவாத
Non-ideal behavior = விழுமாப் போக்கு
Nonillion = தொள் நுல்லியம்
Non-linear = இழுனா
Non-linear equation = இழுனாச் சமன்பாடு
Non-negative = நொய்வில்லாதது
Normal accounting period = நேரியலான கணக்கீட்டுப் பருவம்
Number = எண்
Number = எண்ணிக்கை
Number line = எண்கோடு
Number Systems & Bases = எண் கட்டகங்களும், படிமானங்களும்
Numerator = மேலெண்
Nurse = செவிலியர்
Nut = நெற்று
Nutation = நெற்றாட்டம்

No comments: