Wednesday, February 8, 2012

தமிழ்ச் சொல்லாக்கம் : L வரிசை

Lag = தொய்வு
Lag = வழுக்கு
Laissez faire = தளையற்ற
Laminar = இழைமம்
Language processing = மொழிச் செலுத்துதல்
Large = அகலை
Latitude = அஃகம்
Learn, to = விளம்புதல்
Learning = விளம்பு
Lecture = உலத்து, ஓத்து, உரை
Lecturer = உலத்தர், ஓதகர், உரையாளர்
Leg bye = காலோடு
Lengthwise = நெடுக்குவாட்டு
Lesson = உலத்தம், ஓதம்
Lexicon = கலைக்களஞ்சியம்
Liberal = எழுவரல்
Liberal dream = எழுவரற் கனவு
Liberty = எழுவுதி
Licensed software = உரி(ம)ச் சொவ்வறை
Lift = மின்னெழுவை
Limit = விளிம்பு
Line = இழுனை
Linear = இழுனிய
Linear equation = இழுனைச் சமன்பாடு
Linear process = இழுனிய செயலாக்கம்
Liquid = நீர்மம்
Liquid petroleum gas = நீர்ம எரிவளி
Literacy = எழுதுகை அறிவு
Literal = எழுத்தாறு
Literary = இலக்கிய
Literature = இலக்கியம்
Living together = உடன் வாழ்தல்
Local product = ஊர்ப் புதுக்கு
Logic = ஏரணம்
Logo = இலகை, இலக்கணை
Longitude = நெடுவரை
Longitudinal strain = நீளவாட்டுத் துறுங்கு
Low tide = தாழ் ஓதம்
Lowest Common Denominator = மீக்குறைப் பொதுக் கீழெண்
Lowest Common Multiple = மீக்குறைப் பொதுப் பெருக்கு
Luge = தட்டுச் சறுக்கு
Lumpen proletariat = சிலும்பைப் பாட்டாளி

No comments: