Gadget = கொக்கை
Game = கும்மை / கும்மாளம்
Gamesman = கும்மாளன் / கும்மைக்காரன்
Gamesmanship = கும்மாளுமை
Gamesperson = கும்மாளர் / கும்மைக்காரர்
Gameswoman = கும்மாளி / கும்மைக்காரி
Gas = வளிமம்
Gas constant = வளிம நிலையெண்
Gas-oil = வளிநெய்
Gene = ஈன்
Generalize = கணப் படுத்து
Generator = மின்னாக்கி
Generic = பொதுமை
Generic meaning = பொதுப் பொருள்
Genetic science = ஈன் அறிவியல்
Genetics = ஈனியல்
Genre = கன்று
Geography = புவிக்கிறுவம்
Geometry = வடிவியல்
Ginned cotton = பருத்தி பன்னல்
Ginning and combing = பல்லப் படுதல்
Glass bottle = கிளர்ப் புட்டி
Glass flask = கிளராடிக் குடுவை
Global = கோளகை
Glycerol = களிக்கரை
Glyph = கீற்று
Gnomon = நத்தக் குச்சி, சங்குக் குச்சி, ஞாலக் குச்சி
Goal = கவளை
Gold card = பொன்னட்டை
Governance = கோமுறை
Governance = கோத்தொழில்
Grain = கூலம்
Gravitation theory = குருவேற்றக் கொள்கை
Greatest common divisor = மீப்பெரு பொதுப் பகுதி
Green Chillies = பச்சை மிளகாய்
Gross profit = கூட்டப் பொலுவு
Group jargon = குழூஉக் குறி முழக்கம்
Growth = வளர்ச்சி
Guess = அனுமானம்
Guesswork = ஊக வேலை
Gun = கவண்
Gun = கவணை
Gymnasium = குமுனோதியம்
Gyration = கிறுவாட்டம்
Gyration = போக கிறுவாட்டம்
No comments:
Post a Comment