Wednesday, February 8, 2012

தமிழ்ச் சொல்லாக்கம் : M வரிசை

Machine = மாகனை
Machine language = மாகன மொழி
Machine power = இயந்திரப் புயவு
Macro = மாக, மாகிய
Macro motion = பேரியக்கம்
Magic = மாகை
Magnify = மாகப் படுத்து
Magnitude = மானம், மாகனம்
Main = முகனை
Main = முகன்மை
Main land = முகனை நிலம்
Main revenue = முகன்மையான வருமானம்
Main road = முகனச் சாலை
Mainstream = பெருவோட்டம்
Maintenance = பேணுகை
Major = மேவர்
Majority = மேவுதி
Make new = புதுக்கு
Mall = நிழலங்காடி
Man = மாந்தன்
Man made = மாந்தவாக்கம்
Management = மானகை
Management Science = மானகை இயல்
Management Studies = மானகைப் படிப்பு
Managing director = மானகை நெறியாளர்
Mangrove = கழிக்கானல்
Manpower = மாந்தப் புயவு
Manufacture = மானுறுத்தி
Manufacturer = மானுறுத்தர்
Manufacturing = மானுறுத்தல்
Manufacturing cost = மானுறுத்தக் கொளுதகை
Manufacturing expense = மானுறுத்தச் செலவு
Many = நனி
Many dimensional manifold = பல் பரிமானப் பல்மடி
Map = முகப்பு
Marine water = வாரண நீர்
Market = மாறுகடை
Marketing = மாறுகூற்று
Mass = மொதுகை
Mass = மதுகை
Mass = மடை
Massage = மத்திகை
Massage, to = மத்தித்தல்
Masseur = மத்திகையாளர்
Massive = மொதப்பு
Massness = பொருண்மை
Materialism = பூதவியல்
Mathematical series = கணக்குச் சரம்
Matriculation = மடிக்குழை
Matrix = மடிக்கை
Maximum = மீநிலை
Maximum = மீகுமம்
Meager = நூகை
Mean = நாவண்
Meaning = பொருட்பாடு
Means of production = புதுக்க ஏது
Measure = அண்ணம்
Measurement = அளவீடு
Media = மிடையம்
Media dictatorship = மிடைய வல்லாண்மை
Medial (adj) = நடுவல்
Median = நடுவம்
Median cycle = சமன் மண்டிலம்
Median distance = நடுவார்ந்த தூரம்
Medium = மிடையம்
Mega = மீ, மீகிய
Megalithic = பெருங்கற்காலம்
Megalithic culture = பெருங்கற்படை நாகரிகம்
Member = உறுப்பு
Membrane = மெம்புனை
Memory = நினைவகம்
Mental strain = அழுக்காறு
Mental strain limit = அழுக்காறாமை
Mercenary = ஆயுதகணத்தார்
Metal = மாழை
Metallic salt = மாழை உப்பு
Metaphysics = மேம்பூதிகம்
Metathesis = மாற்றுத்திட்டை
Meter = மாத்திரி
Metro water = வாரிய நீர்
Micro = நூக, நூகிய
Micro motion = நுண்ணியக்கம்
Microscope = நூகு நோக்கி
Microscope = நூகக்காண்பி
Middle = நடு
Middle distillate = நடுவத் துளித்தெடுப்பு
Middle kingdom (China) = நடுவண் அரசத்தவர்
Middle octave = நடுத்தாயி
Mild = மெல்லிய
Mild hot = இளஞ்சூடு
Milli = நுல்லிய
Million = நுல்லியம்
Million = நுல்லியன்
Mine (n) = நுணங்கம்
Mine (v) = நுணங்கு, நோண்டு,
Mineral = மண்ணூறல்
Mineral water = மண்ணூறல் நீர்
Minimum = நுணுகிய
Minimum number = நுணும எண்ணிக்கை
Minimum surface = நுணவப் பரப்பு
Minimum variable = நுணும வேறி
Minor = நுணுவர்
Minor axis = நுணவ அச்சு
Minority = நுணதி
Minus = நொகை
Minute = நுணுத்த
Minute prim-ere = பெருமிய நுணுத்தம்
minute seconder = செகுத்த நுணுத்தம்
Misfortune = போகூழ்
Missionaries = விடையூழியர்
Mixed body = கலவைப் பொதி
Mixed fraction = கலவைப் பின்னம்
Mode = முகடு, மோடு
Model = மாதிரி / போல்மம்
Moderate = மட்டுறுத்தல்
Moderator = மட்டுறுத்தர்
Modern = முகனம்
Modern = முகடார்ந்த
Modern = இற்றைக்காலம்
Molality = மூலதை
Molarity = மூலகை
Mole = மூலகம்
Mole fraction = மூலகப் பகுவம்
Molecular lattice = மூலக்கூறுச் சட்டக்கூடு
Molecular physics = மூலக்கூற்றுப் பூதியல்
Molecular weight = மூலக்கூற்று எடை
Molecule = மூலக்கூறு
Monobasic = முகனக் களரி
Monochord = முகனக் குறுக்கம்
Monochrome = முகனக் குருவம்
Monocle = முகனக் கண்ணாடி
Monocline = முகனச் சரிவு
Monoclone = முகனக் குலனை
Monocoque = முகனக் கொக்கி
Monocotlyledon = முனியிலைச் செடி
Monoculture = முகனச் செழிக்கை,
Monocyte = முகனக் குழை
Monogamy = முகனக் காமம்
Monogenesis = முகனக் கனுகை
Monoglot = முகன மொழியர்
Monogram = முகனக் கீற்றம்
Monograph = முகனக் கிறுவு
Monolith = முகனக் கல்
Monologue = முகன உரை
Monomania = முகன முன்னிப்பு
Monomer = முகனமர்
Monomial = முகன வகை
Monoplane = முகனப் பறனை
Monopole = முகனத் துருவம்
Monopoly = முகனப் பள்ளி
Monorail = முகன இருளை
Monosyllable = முகன அசை
Monotone = முகனத் தொனி
Monotony = முகனத் தொனிவு
Monotype = முகன அடிப்பு
Monovalent = முகன வலுதை
More = மேல்
Morphine = மார்வின்
Morphological analysis = உருபியல் அலசல்
Most = மேலேற்று
Mother = தள்ளை
Motor = மின்னோட்டி
Motor Cycle = நகரி(மிதி) வண்டி
Mouse = மூசி
Movement = நகர்ச்சி
Moving Stretcher = நகர்தடுக்கை
Much = மொகு
Multi = மல்
Multi-effect evaporation = பல்மடி ஆவியாக்கல்
Multimedia contribution = பல்மிடையப் பங்களிப்பு
Multiple = மடங்கு
Multiplicant = குண்ணியம், குணனியம்
Multiplication = மலிக்கல், பெருக்கல், குணகாரம், குணனம்
Multiply = மல்குதல், மலித்தல், பெருக்குதல், குணித்தல்/குணத்தல்
Multiplying number = குணகம்
Multitude = மல்கணம்
Museum = மூதையம்
Mutton = நிணம்
Myth = மூதிகம்

No comments: