Sunday, December 25, 2011

தமிழ்ச் சொல்லாக்கம் : கன்று

Genre = கன்று

Transitional period = இடைப்பெயர்வுக் காலம்

Signature = கைச்சாத்து

Statistical outlier = புள்ளியியல் வெளியிருப்பு

Outlier = வெளியிருப்பு

தொடுப்பு

Magic = மாகை

தொடுப்பு

Non-diminishing = உலவாத

தொடுப்பு

Discount = வாசி

தொடுப்பு

Tensile stress = தந்தத் திகை

தொடுப்பு

ஆகஸ்ட் 2003 முதல் அக்டோபர் 2011 வரையிலான இடுகைகளின் தொகுப்பு முற்றியது.

Friday, December 23, 2011

தமிழ்ச் சொல்லாக்கம் : கைவாள்

Sword = கைவாள்

Dagger = சுரிகை

Main land = முகனை நிலம்

தொடுப்பு

Civil engineering = குடிமைப் பொறியியல்

Civic = குடிமை

Road metal = சல்லிக்கல்

Content summary = உள்ளீட்டுச் சுருக்கம்

Tautology = அதாகுவியல்

தொடுப்பு

Logo = இலகை, இலக்கணை

Assertion = அறுதிக்கூற்று

தொடுப்பு

Sunday, December 18, 2011

தமிழ்ச் சொல்லாக்கம் : வாகை மாற்றங்கள் - 2

Direct ratio = நேர் மேனி

Ratio = வகுதம்

Factor = குணம்

Specific volume = விதப்பு வெள்ளம்

Opposite = மறுதலை

Discontinuous = இடைவிட்ட

Sublimation = ஆவெழுமம்

Mixed body = கலவைப் பொதி

Fusion point = உருகு புள்ளி

Fusion curve = உருகுச் சுருவை

Positive slope = பொதிவான சரிவு

Negative slope = நொகையான சரிவு

Vertical line = குத்துக் கோடு

Triple point = மூவாகைப் புள்ளி

Invariant point = வேறிக் கொள்ள முடியாத புள்ளி

Horizontal axis = கிடையச்சு

Vertical axis = குத்தச்சு

Critical point = கிடுகுப் புள்ளி

Super critical phase = கிடுகு மேலுச்ச வாகை

Phase rule = வாகைவிதி

Independent freedom = பந்தப்படா பரி

தொடுப்பு

Continuum science = கணுத்த அறிவியல்

Molecular lattice = மூலக்கூறுச் சட்டக்கூடு

Atomic attractive force = அணுயீர்ப்பு விசை

Atomic repulsion force = அணு விலக்கு விசை

Molecular physics = மூலக்கூற்றுப் பூதியல்

Atomic physics = அணுப் பூதியல்

Neutron = நொதுமி

Wave form = அலையுரு

Quantum = துகட்கற்றை

Statistical mechanics = புள்ளி மாகனவியல்

Kinetic energy = சலனாற்றல்

Mole = மூலகம்

Molecular weight = மூலக்கூற்று எடை

Atomic weight = அணுவெடை

Reactant = வினைப்பு

Molarity = மூலகை

Molality = மூலதை

Mole fraction = மூலகப் பகுவம்

Compound = கூட்டுப் பொருள்

Curve = சுருவை

Surface = பரப்பு

தொடுப்பு

Ideal = விழுமம்

Glass flask = கிளராடிக் குடுவை

Inlet valve = உள்ளீட்டு வாவி

Outlet valve = வெளியேற்று வாவி

Drain valve = இழி வாவி

Pressure gauge = அழுத்தக் கோல்

Thermometer = வெம்மை மானி

Heating system = சூடேற்றுக் கட்டகம்

Content = கொள்ளீடு

Capability = ஏமத் திறன்

Feed mole = ஊட்டு மூலகம்

Equilibrium phase concentration = ஒக்கலிப்பு வாகைச் செறிவு

Condensation curve = திணிவுச் சுருவை

Vaporization curve = ஆவிப்புச் சுருவை

Dew point curve = துளி நிலைச் சுருவை

Boiling point curve = கொதிநிலைச் சுருவை

Natural curve = இயலான சுருவை

Gas constant = வளிம நிலையெண்

Natural gas = இயல் வளி

Non-ideal behavior = விழுமாப் போக்கு

Ideal vaporization line = விழும ஆவிப்புக் கோடு

Ideal condensation curve = விழுமத் திணிவுச் சுருவை

Sunday, December 11, 2011

காயவியல்

Inductive = உன்னிப்பு

தொடுப்பு

Potential energy = பொதுள் ஆற்றல்

Micro motion = நுண்ணியக்கம்

Macro motion = பேரியக்கம்

Cosmology = காயவியல்

Choice = உகப்பு

தொடுப்பு

மேற்படுகை

Overlap = மேற்படுகை

தொடுப்பு

genetic science = ஈன் அறிவியல்

Coastal people = நெய்தலார்

Chromosome = குருமியம்

Neolithic culture = நுண்கல் நாகரிகம்

Megalithic culture = பெருங்கற்படை நாகரிகம்

Representation = பகராளுமை

No man's land = ஆளில்லா நிலவெளி

தொடுப்பு

Monday, December 5, 2011

நேர்ச்சி

Quantitative = எண்ணக

Software specialist = சொவ்வறையாளர்

Occurrence = நேர்ச்சி

Dependency = பந்தம்

Independent = பந்துறாதவை

Hypothesize = கருதிக் கொள்

Conditional probability = கட்டியப் பெருதகை

Theoretical probability = தேற்றப் பெருதகை

Expected probability = எதிர்பார்க்கப்படும் பெருதகை

Signature = கைச்சாத்து

தொடுப்பு

Coefficient of variation = வேறுபாட்டுக் கெழு

Variability = வேறன்மை

தொடுப்பு

பெருதகை

Prove, To = பெருவுதல், பருவுதல்

Proof = பெருவு, பருவு

Provability = பெருவுமை, பருவுமை

Probability, Probable, Probabilistic = பெருதகை, பருதகை

Probably = பெருதகையாக, பருதகையாக

தொடுப்பு