Wednesday, February 8, 2012

தமிழ்ச் சொல்லாக்கம் : H வரிசை

Haiku = துளிப்பா
Half-tone = அரைத் தானம்
Happens = இயலுவது
Hard = கடிய
Hard drive = கடுந் துரவி
Hardness = கரட்டுமை
Hardware = கடுவறை
Health = கொழுமை
Heart = குருதயம்
Heat exchanger = வெப்ப மாற்றி
Heating system = சூடேற்றுக் கட்டகம்
Helical = எழுகைச் சுற்று
Helical cycle = திருக்கைச் சுற்றாட்டம்
Helical Screw = திருகாணி
Helical spring = நீள்சுருள்
Helicopter = சுரிப்பறனை / சுரினை
Helium = எல்லியம்
Helix = சுரிகை
Heredity = கொடி வழி
Hexadecimal = பதினறுமம்
Hexadecimal number = பதினறும எண்
High tide = உயர் ஓதம்
Higher cycle = தார மண்டிலம்
Higher degree = உயர்பாகை
Higher octave = தாரத்தாயி
Highest Common Factor = மீயுயர் பொதுப் பகுதி
Highly viscous = பெருத்த பிசுக்கு
Hip = ஒக்கலை
Historical linguistics = வரலாற்று மொழியியல்
Historiography = வரலாற்றுவரைவு
Hit and miss = குறித்தல்-தவறுதல்
Hit wicket = கிட்டி வீழ்ப்பு
Hockey = வளைதடிப் பந்து ஆட்டம்
Horizon = வானவரம்பு
Horizontal = கிடை
Horizontal = கிடைமட்டம்
Horizontal axis = கிடையச்சு
Horizontal dimension = கிடைப் பரிமானம்
Huge = ஊகை
Human resource department = மாந்த ஊற்றுகைத் துறை
Hunter gatherer = வேடுவச்சேகரர்
Hydro cracking = நீர்ம உடைப்பு
Hydrocarbon = நீர்மக்கரியன்
Hydrogen = நீர்மம்
Hydrogen model = நீரக மாதிரி
Hypothesis = கருதுகோள்
Hypothesize = கருதிக் கொள்

No comments: