Dagger = சுரிகை
Data = தரவு
Debit = தரவு
Debit card = கடவிப்பு அட்டை
Decimal = பதின்மானம்
Decimal = பதின்மம்
Decimal accounting = பதின்மக் கணக்கு
Decimal Numbering System = பதின்ம எண்ணுகைக் கட்டகம்
Decimal-to-Binary Conversion = பதின்மத்தில் இருந்து இருமத்திற்கு மாற்றம்
Decision = முடிபு
Decompose = பொதியுடை
Dedication = சித்தை
Deduction = வழியெழுச்சி
Defeated = தோற்பித்தேன் / தோல்வித்தேன்
Defect = மறு
Defect-less object = மறுவில்லாத பண்டம்
Defragment = சிதறல் எடுத்தல்
Delay = சுணக்கம்
Demand = தேவை
Denominator = கீழெண்
Density = திணிவு, அடர்த்தி
Density = திண்ணிமை
Dent = குழிவு
Department = பகுத்தம்
Depend = பந்தப்படு
Dependency = பந்தம்
Dependent status = பந்தப்பட்ட நிலை
Dependent variable = பந்தப்படும் வேறி
Depreciation charge = தேய்மானக் கொள்ளுகை
Derived meaning = வழி நிலைப் பொருட் பாடு
Derived quantity = வழிப்பட்ட எண்ணளவு
Describe = விரித்துச் சொல்
Design = அடவு
Design = வடிவமைப்பு
Desktop, desktop computer = மிசைக்கணி
Detect = துளைத்தெடு
Detergent = சவர்க்காரம்
Determinant = தீர்மானன்
Determination = தீர்மானம்
Determine = தீர்மானி
Determinism = நியதிக் கொள்கை
Development = வளர்த்தெடுப்பு
Development = வளர்ப்பு
Development phase = வளர்ப்பு வாகை
Dew = தூவு
Dew point curve = துளி நிலைச் சுருவை
Dialectical movement = முரணியக்கச் செயற்பாடு
Dialectics = முரணியக்கம்
Diameter = விட்டம்
Dictatorship = வல்லாண்மை
Dictionary = அகரமுதலி
Difference = வேறுபாடு
Differential calculus = வகைப்புக் கலனம்
Differential calculus = வகைக் கலனம்
Differential geometry = வகைப்பு வடிவியல்
Differential geometry = வகைப்பு வடிவியல்
Differential topology = வகைப்பு இடப்பியல்
Differential topology = வகைப்பு இடவியல்
Differentiation / Differencing = வகை / வகைத்தல்
Diffusion = விரவல்
Digit = தோயை / தோய்
Digit = தானம்
Dimension = பரிமானம்
Diminutive suffix = குறுமைப் பின்னொட்டு
Diphthong = ஈரொலி
Diplomatic exchange = இருபுலப் பரிமாற்றம்
Direct = நேரிய
Direct = நேரடி
Direct proportion = நேர் வீதம்
Direct ratio = நேர் மேனி
Direction = திகை
Directness = நேர்மறை
Director = நெறியாளுநர்
Discharge valve = வெளியீட்டு வாவி
Discontinuous = இடைவிட்ட
Discount = வாசி
Discounted Cash Flow = தள்ளுற்ற பணப்பெருக்கம்
Disintegration = கட்டுக் குலைதல்
Disorderliness = ஒழுங்காமை
Dissect, to = இடைச்செகுத்தல்
Distillation = துளித்தெடுப்பு
Distillation tower = துளித்தெடுப்புக் கோபுரம்
Distribute = பொதிப் பிரி
Distribution = பரம்பல்
Dividend = வகுபடும் எண்
Divider = பகுப்பி
Division = வகுத்தம்
Divisor = வகுக்கும் எண்
Dogmatic = வறட்டுத்தனம்
Double bond = இரட்டைப்பிணை
Download = கீழிறக்கு
Drain valve = இழி வாவி
Dried borewell = வெம்புரை
Drive = துரவி
Drive = துரவு
Driver = துரவர்
Drumstick = முருங்கைக் காய்
Durbar = திருவோலக்கம்
No comments:
Post a Comment