Obese = பொதுக்கை
Obese = உப்பிய
Object = செயப்படு பொருள்
Object (n) = வெளித்திட்டு
Object (v) = மறுத்தெற்று
Objective = பொதுயீடு
Obliquity = ஒருக்களிப்பு
Occurrence = நேர்ச்சி
Octal = எண்மம்
Octal number = எட்டக எண்
Octane number = எட்டக எண்
Octillion = எண் நுல்லியம்
Office = அலுவம்
Official beginning = அலுவத் தொடக்கம்
Oil speck = எண்ணெய்ப் பொட்டு
Online = எடுகோடு
Open set = திறந்த கொத்து
Open source software = திறவூற்றுச் சொவ்வறை
Open syllable = திறவசை
Operating condition = வினைக் கட்டு
Operating labour = இயக்க உழைப்பு
Operating maintenance = இயக்கப் பேணல்
Operating supervision = இயக்க மேற்பார்வை
Operating supplies = இயக்க அளிப்பு
Operating system = இயக்கக் கட்டகம்
Operation = பண்டுவம்
Operation = செயல்பாடு
Operation = இயக்கம்
Operation theater = பண்டுவ அரங்கு
Opposite = மறுதலை
Optical character recognition = ஒளியெழுத்து உணரி
Option = உகப்பு
Orange = நரங்கை
Ordered = ஒழுங்குள்ள
Orderliness = ஒழுங்கமை
Ordinal number = வரிசையெண்
Ordinary = வருதை
Ordinary differential equation = வருதையான வகைப்புச் சமன்பாடு
Organization = ஒருங்கம்
Organization = ஒருங்கமைப்பு
Organized effort = நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சி
Origin = ஊற்றுப் புள்ளி
Origin = ஊற்றுமூலம்
Original author = ஊற்றாசிரியர்
Original document = ஊற்றாவணம்
Osmose, to = ஊடுதல்
Osmosis = ஊடுசெல்லுதல்
Osmotic membrane = ஊடகம்
Outer sheath = வெளிப் பாளம்
Outlet valve = வெளியேற்று வாவி
Outlier = வெளியிருப்பு
Output device = வெளிப்பாட்டுக் கருவி
Outsource = வெளியூறல்
Outsource = வெளியூற்று
Oven = தணலி
Over lordship = மேலாளுமை
Overlap = மேற்படுகை
Overlap = மேலிழைத்த
Oxide = அஃகுதை
Oxygen = அஃககம்
Oxymoron = முரண்தொடை
Obese = உப்பிய
Object = செயப்படு பொருள்
Object (n) = வெளித்திட்டு
Object (v) = மறுத்தெற்று
Objective = பொதுயீடு
Obliquity = ஒருக்களிப்பு
Occurrence = நேர்ச்சி
Octal = எண்மம்
Octal number = எட்டக எண்
Octane number = எட்டக எண்
Octillion = எண் நுல்லியம்
Office = அலுவம்
Official beginning = அலுவத் தொடக்கம்
Oil speck = எண்ணெய்ப் பொட்டு
Online = எடுகோடு
Open set = திறந்த கொத்து
Open source software = திறவூற்றுச் சொவ்வறை
Open syllable = திறவசை
Operating condition = வினைக் கட்டு
Operating labour = இயக்க உழைப்பு
Operating maintenance = இயக்கப் பேணல்
Operating supervision = இயக்க மேற்பார்வை
Operating supplies = இயக்க அளிப்பு
Operating system = இயக்கக் கட்டகம்
Operation = பண்டுவம்
Operation = செயல்பாடு
Operation = இயக்கம்
Operation theater = பண்டுவ அரங்கு
Opposite = மறுதலை
Optical character recognition = ஒளியெழுத்து உணரி
Option = உகப்பு
Orange = நரங்கை
Ordered = ஒழுங்குள்ள
Orderliness = ஒழுங்கமை
Ordinal number = வரிசையெண்
Ordinary = வருதை
Ordinary differential equation = வருதையான வகைப்புச் சமன்பாடு
Organization = ஒருங்கம்
Organization = ஒருங்கமைப்பு
Organized effort = நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சி
Origin = ஊற்றுப் புள்ளி
Origin = ஊற்றுமூலம்
Original author = ஊற்றாசிரியர்
Original document = ஊற்றாவணம்
Osmose, to = ஊடுதல்
Osmosis = ஊடுசெல்லுதல்
Osmotic membrane = ஊடகம்
Outer sheath = வெளிப் பாளம்
Outlet valve = வெளியேற்று வாவி
Outlier = வெளியிருப்பு
Output device = வெளிப்பாட்டுக் கருவி
Outsource = வெளியூறல்
Outsource = வெளியூற்று
Oven = தணலி
Over lordship = மேலாளுமை
Overlap = மேற்படுகை
Overlap = மேலிழைத்த
Oxide = அஃகுதை
Oxygen = அஃககம்
Oxymoron = முரண்தொடை
No comments:
Post a Comment