Wednesday, May 4, 2011

நாள்காட்டு

Star = நாள்காட்டு

Revolve = வலந்து

Planet = வலந்தை

Ecliptic = ஏகலோடி / ஞாயிற்று மண்டிலம்

Terrestrial equator = ஞால நடுவரை

Horizon = வானவரம்பு

Celestial equator = வான் நடுவரை / விசும்பு வலயம் / விசும்பு வட்டம்

Self rotation = தன்னுருட்டு

Obliquity = ஒருக்களிப்பு

Horizontal = கிடைமட்டம்

Summer = கோடை

Winter = வாடை

Spring = பசந்தம்

Autumn = கூதிர்

Equinox = ஒக்க நாட்கள்

Spring equinox = பசந்த ஒக்க நாள்

Autumn equinox = கூதிர் ஒக்க நாள்

Median distance =நடுவார்ந்த தூரம்

Winter solstice = பனி முடங்கல்

Summer solstice = வேனில் முடங்கல்

Revolution = வலயம்

Gyration = கிறுவாட்டம்

Precession = முற்செலவம்

Tribe = இனக்குழு

Religion = சமயம்

Polemic religion = கலகச் சமயம்

Tropical year beginning = சூரிய ஆண்டுத் தொடக்கம்

Cross = குறுக்கை

Crescent = பிறை

Realistic = உள்ளமை

தொடுப்பு

No comments: