| ஆங்கிலச் சொல் | தமிழ்ச் சொல் |
| Digit | தோயை / தோய் |
| Number Systems & Bases | எண் கட்டகங்களும், படிமானங்களும் |
| Decimal Numbering System | பதின்ம எண்ணுகைக் கட்டகம் |
| Range of binary numbers | இரும எண்களின் அரங்கை |
| Octal number | எட்டக எண் |
| Hexadecimal number | பதினறும எண் |
| Binary to Decimal Conversion | இருமத்தில் இருந்து பதின்மத்திற்கு மாற்றம் |
| Sum-of-Weight Method | எடைக் கூட்டுச் செய்முறை |
| Decimal-to-Binary Conversion | பதின்மத்தில் இருந்து இருமத்திற்கு மாற்றம் |
தொடுப்பு
No comments:
Post a Comment