Sunday, May 29, 2011

கிழாரியம்

Intellectual = அறிவுய்தி

Criticize = கிடுக்கி

Feudalism = கிழாரியம்

தொடுப்பு

Acidic nature = காடித் தன்மை

Alkaline nature = களரித் தன்மை

Criticism = கிடுக்கம்

தொடுப்பு

Salvation = உய்வு

தொடுப்பு

Prosperity = வளமை

Fertility = பிறக்கம்

Helical = எழுகைச் சுற்று

Origin = ஊற்றுமூலம்

Unique = ஓரகை

Anti-oxidant = அஃகன எதிர்ப்பி

Vitamin = உயிரூட்டு

Sucrose = இனிப்புச் சருக்கரை

Carotene = குருத்தியம்

Orange = நரங்கை

Cis-carotene = இசைக் குருத்தியம்

Trans-carotene = துரன் குருத்தியம்

Oil speck = எண்ணெய்ப் பொட்டு

Pale = வெளிர்நிறம்

தொடுப்பு

No comments: