Saturday, May 7, 2011

எழுத்தாறு

Number = எண்ணிக்கை

Literal = எழுத்தாறு

Letter = எழுத்து

Literature = இலக்கியம்

Literacy = எழுதுகை அறிவு

Literary = இலக்கிய

Mathematical series = கணக்குச் சரம்

Member = உறுப்பு

Exponential series = மடக்கைச் சரம்

Series = சரம்

Approximate value = பக்கமடை மதிப்பு

Accuracy = துல்லியம்

Determine = தீர்மானி

Determination = தீர்மானம்

Decision = முடிபு

Term = தீர்மம்

Technical term = நுட்பத் தீர்மம்

Terminal = தீர்முனை

Terminus = தீர்முனையம்

Terminology = தீர்மவியல்

Relation = உறவு

Equation = சமன்பாடு அல்லது ஒக்கம்

Function = பந்தம்

Independent variable = பந்தப்படாத வேறி

Dependent variable = பந்தப்படும் வேறி

Minimum number = நுணும எண்ணிக்கை

Minimum variable = நுணும வேறி

Expression = வெளிப்பாடு

Natural number = இயல் எண்

Fairness = வெளிர்மை

Realistic = உள்ளமை

Real estate developer = உள்ளகத் திட்டை வளர்த்தெடுப்பவர்

Real number = உள்ளக எண்

Complex number = பலக்கிய எண், பலக்கெண்

Real part = உள்ளகப் பகுதி

Imaginary part = அமைகணப் பகுதி

Function = பந்தம்

Non-negative = நொய்வில்லாதது

Prime number = பெருமெண்

Factor = வகுதை

Factorization = வகுத்தெடுப்பு

Prime factor = பெரும் வகுதை

Coefficient = கெழு , தகை

Main road = முகனச் சாலை

Alkali = களரி

Acid = காடி

Monobasic = முகனக் களரி

Monochord = முகனக் குறுக்கம்

Monochrome = முகனக் குருவம்

Chrome = குருவம்

Monocle = முகனக் கண்ணாடி

Monocline = முகனச் சரிவு

Monoclone = முகனக் குலனை

Monocoque = முகனக் கொக்கி

Monocotlyledon = முனியிலைச் செடி

Monoculture = முகனச் செழிக்கை,

Culture = செழிக்கை

Growth = வளர்ச்சி

Development = வளர்த்தெடுப்பு

Monocyte = முகனக் குழை

Monogamy = முகனக் காமம்

Monogenesis = முகனக் கனுகை

Monoglot = முகன மொழியர்

Monogram = முகனக் கீற்றம்

Monograph = முகனக் கிறுவு

Monolith = முகனக் கல்

Monologue = முகன உரை

Monomania = முகன முன்னிப்பு

Monomer = முகனமர்

Monomial = முகன வகை

Monoplane = முகனப் பறனை

Monopole = முகனத் துருவம்

Monopoly = முகனப் பள்ளி

Monorail = முகன இருளை

Rail = இருளை

Railway = இருள்வாய்

Monosyllable = முகன அசை

Monotone = முகனத் தொனி

Monotony = முகனத் தொனிவு

Monotype = முகன அடிப்பு

Monovalent = முகன வலுதை

Polynomial = பலனம் / பலன வகை

Equation = சமன்பாடு / ஒக்கம்

Equality = ஒக்கல்


Equable = ஒக்கக் கூடிய

Equalize = ஒக்கலிடு

Equate = ஒக்கு

Equator = ஒக்க வரை

Equatorial = ஒக்க வரைப்பு

Slope = சரிவு

Sloppy = சரிவான

Variable = வேறி

Constant = நிலைப்பி

Constancy = நிலைப்புமை

Exponent = மடக்கு/மடக்கை

Base = அடியெண்

Exponentiation = மடக்குதல்

தொடுப்பு

No comments: