Thursday, May 19, 2011

வாகை மாற்றங்கள்

Phase = வாகை

Applied chemistry = படிவுற்ற வேதியல்

Phase equilibria = வாகை ஒக்கலிப்பு

Thermal power station = அனல் புயவு நிலையம்

Atmospheric pressure = ஊதும அழுத்தம்

Environmental science = சூழறிவியல்

Phase change = வாகை மாற்றம்

Boiling temperature = கொதிநிலை வெம்மை

Automatic valve = ஆதமாற்று வாவி

Boiling point curve = கொதிநிலைச் சுருவை

தொடுப்பு

Freeze, to = உறைதல்

Chill = சில்லிட்டு

Cold = குளிர்ந்து

Warm = வெதுப்பான

Mild hot = இளஞ்சூடு

Very hot = கடுஞ்சூடு

Boiling = கொதிக்கும் சூடு

Ice point = பனிப்புள்ளி

Boiling point = கொதிப் புள்ளி

Temperature map = வெம்மை முகப்பு

Vapour pressure = ஆவி அழுத்தம்

Vapour pressure curve = ஆவியழுத்தச் சுருவை

Computation = கணிப்பு

Theoretical conclusion = தேற்ற முடிவு

Total pressure = மொத்த அழுத்தம்

Fluid = விளவம்

Flow = விளவு / பாய்ச்சல்

Intensive property = உள்ளார்ந்த குணம்

Extensive property = வியல்ந்த குணம்

தொடுப்பு

No comments: