Sunday, May 15, 2011

அகழாய்வியல்

Archeology = அகழாய்வியல்

Bushmen = புதர்மாந்தர்

Click language = சொடுக்கு மொழி

Historical linguistics = வரலாற்று மொழியியல்

Composition = கூட்டுப் பொதிவு

Over lordship = மேலாளுமை

Colonization = குடியேற்றம்

Imperial dictatorship = பேரரசு வல்லாண்மை

Subjective = தன்வயப் போக்கு

தொடுப்பு

No comments: