Thursday, May 12, 2011

கவளை

Hockey = வளைதடிப் பந்து ஆட்டம்

Artificial turf = செயற்கைப் புல்விரிப்பு

Shot = அடிப்பு

Pass = கடவு

Goal = கவளை

Club = குழும்பு

Cricket = மட்டைப் பந்து ஆட்டம்

Initial acceleration = தொடக்க முடுக்கம்

Batsman = மட்டையாளர்

Co-ordinating = ஒருங்குவிப்பு

Pitch = பட்டிகை

Soil mechanics = மண்எந்திரவியல்

Bounce = குதிப்பு

Flat = வறட்டை

Spin bowling = சுழற்பந்து

Variation = வேறாட்டம்

Fielder = களத்தர்

Stump = குத்தி

Video movie = விழியப் படம்

Simulated analysis = சமலேற்ற அலசல்

Organized effort = நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சி

Biomechanics = உயிர்எந்திரவியல்

Sports medicine = பொருதுகள மருத்துவம்

Inning = உள்ளாங்கு

Wicket = கிட்டி

Leg bye = காலோடு

Hit wicket = கிட்டி வீழ்ப்பு

தொடுப்பு

No comments: