Saturday, May 7, 2011

பரத்து

Spread = பரத்து

Prime lending rate = பெருமிய வட்டி வீதம்

Real estate = உள்ளமைத் திட்டு

Information industry = உள்ளுருமத் தொழில்

Net Income = நிகர ஆதாயம்

Raw material = இயல்பொருள்

Product = புதுக்கு

Sprial cycle = புரிகைச்சுற்றாட்டம்

Helical cycle = திருக்கைச் சுற்றாட்டம்

Reality = உள்ளது

Stable state = திட நிலை

Solid state = திண்ம நிலை

Centre of gravity = கருப்புள்ளி

Stability = திடமை

Instability = திடவாமை

Positive feedback = பொதிவுப் பின்னூட்டு

Petrol(gasoline) = கல்நெய்

Gas oil = வளி நெய்

தொடுப்பு

No comments: