Saturday, February 5, 2011

மின் தாளிகை

தொடுப்பு

E-zine = மின் தாளிகை

Model = போல்மம்

Memory = நினைவகம்

Possibility = இயலுமை

Limit = விளிம்பு

Connection = கணுக்கம்

Content = உள்ளடக்கம்

Editor = எடுவையர்

Editorial team = எடுவைக் குழு

Editorial policy = எடுவை நிலை

Standpoint = நிலைப்பாடு

Practice = கடைப்பிடி

Specific character = விதப்புத் தன்மை

Dictatorship = வல்லாண்மை

Agenda = நிகழ்ப்பு

Totalitarianism = முற்றாளுமை

Media dictatorship = மிடைய வல்லாண்மை

Email list = மடற்குழு

Connect = கணுக்கு

Download = கீழிறக்கு

Moderator = மட்டுறுத்தர்

Multimedia contribution = பல்மிடையப் பங்களிப்பு

Aggregator = திரட்டி

Webportal = வலைவாசல்

Extreme view = எகிறிய பார்வை

Abstract = அப்பூதி

Chemical abstract = வேதி அப்பூதி

Physical abstract = பூதியல் அப்பூதி

Dictionary = அகரமுதலி

Lexicon = கலைக்களஞ்சியம்

Entropy = ஒழுங்கின்மை

System = கட்டகம்

No comments: