Monday, February 14, 2011

இட்டி

தொடுப்பு

Issue = இட்டி

Same stand = சமதானம்

Selective = தேர்ந்தெடுத்த

Intelligentsia = அறிவுய்தி

Amnesia = நினைமறதி நோய்

Agenda = நிகழ்ப்பு

Psuedo-progressive = போலி முற்போக்காளர்

Theory = தேற்று

Media = மிடையம்

Acquired Immuno Deficiency Syndrome (AIDS) = முனைக்குறை நோய்

Neutral person = நொதுமலாளன்

Branding = பொரிம்பு

Condition = கட்டியம்

Promiscuous = வரைமுறையிலா

Reality = உரியல் நிலை

Society = குமுகாயம்

Extreme = எகிறிய

Living together = உடன் வாழ்தல்

Means of production = புதுக்க ஏது

Capitalism = முதலாளியம்

Laissez faire = தளையற்ற

Surplus value = பெருகு மதிப்பு

Artisan = கம்மாளர்

Production order = புதுக்க ஏவல்

Auto (autorikshaw) = தானி

Fact = பட்டகை

Power loom = புயவுத் தறி

No comments: