Saturday, February 5, 2011

தெறுமத்தினவியல்

தொடுப்பு

Thermodynamics = தெறுமத்தினவியல்

Adjective = அடை

Vocabulary = சொல் தொகுதி / சொற்றொகுதி

Primitive = பெருணை

Quality = தகுதி

Quantity = எண்ணுதி

Freeze = உறைந்து

Chill = சில்லிட்டு

Cold = குளிர்ந்து

Warm = வெதுப்பான

Mild hot = இளஞ்சூடு

Very hot = கடுஞ்சூடு

Boiling = கொதிக்கும்

Relative = உறழ்வானவை

Real number = உரியல் எண்

Temperature = வெம்மை

Map = முகப்பு

Ice point = பனிப்புள்ளி

Boiling point = கொதிப் புள்ள

Temperature map = வெம்மை முகப்பு

Zero = சுழி

Calory = கனலி

Gas = வளிமம்

Liquid = நீர்மம்

Fluid = பாய்மம் அல்லது விளவம்

Space = வெளி

Volume = வெள்ளம்

Flow = பாய்ச்சல் அல்லது விளவு

Volume increase = வெள்ளப் பெருக்கு

Myth = மூதிகம்

No comments: