Wednesday, February 23, 2011

கணக்கீடு

தொடுப்பு

Calculation = கணக்கீடு

Refinery = விள்ளெடுப்பு ஆலை

Back of the envelope calculation = கூட்டின் மேல் கணக்கீடு

Plant, Chemical = திணைக்களம்

Energy = ஆற்றல்

Power = புயவு

Estimate = மதிப்பீடு

Engineer = பொறிஞர்

Assumption = ஆயவூன்று

Theory = தேற்று

Tower = கோபுரம்

Reactor = வினைக்கலன்

Heat exchanger = வெப்ப மாற்றி

Tank = தாங்கல்

Tube = தூம்பு

Pit = தொட்டி

Pipe = புழம்பு

Equipment = ஏந்தம்

Pump = இறைப்பி

Compressor = அமுக்கி

Blower = ஊதி

Conveyor = நகர்த்தி

Motor = மின்னோட்டி

Reaction = வினை

Movement = நகர்ச்சி

Residence time = இருத்தல் நேரம்

Vessel = கலன்

Section = பிரிவு

Mass = மதுகை

Distillation = துளித்தெடுப்பு

Kerosene = மண்ணெய்

Diameter = விட்டம்

Thickness = திண்ணம்

Conical = கூம்பு

Flat = சப்பை

Spherical = கோளம்

Carbon = கரிமம்

Stainless = துருவிலா

Cast iron = வார்ப்பிரும்பு

Cylindrical = உருளை

Stir = துருவு

Turbine = துருவணை

Workshop = பட்டறை

Edge = விளிம்பு

Weld = பற்ற வை

Expenditure / Expense = செலவு

Price = பகர்ச்சி

Guess = அனுமானம்

Generator = மின்னாக்கி

Crude oil = கரட்டுநெய்

Nitrogen = காலகம்

Product = விளைப்பு

Agitate = கிளறு

Viscosity = பிசுக்குமை

Blade = வள்ளேடு

Turbulence = துருவளைப்பு

Laminar = இழைமம்

Scrape = சுரண்டு

Item = உருப்படி

Unit = அலகு

Edition = எடுவிப்பு

Union = ஒன்றியம்

Value judgement = மதிப்பு நயனீடு

No comments: