Sunday, February 13, 2011

புதலியல்

தொடுப்பு

Botany = புதலியல்

Spelling = பலுக்குதல்

Vocalization = உச்சரிப்பு

Boiling = அவித்தல்

Mutton = நிணம்

Nut = நெற்று

Skin = தொலி

Metallic salt = மாழை உப்பு

Flavinoid = சுவையன்

Expeller = வெளியெக்கி

Availability = கிடைப்பு

Production = விளைச்சல்

Economy = பொருளியல்

Cost = கொளுதகை

Technological difficulty = நுட்பியற் சிக்கல்

Internal combustion = உள்ளெரிப்பு


Petrol = பாறைநெய்

Petroleum process = பாறைநெய்ச் செலுத்தம்

Atmospheric distillation = சூழ்அழுத்தத் துளித்தெடுப்பு

Distillation tower = துளித்தெடுப்புக் கோபுரம்


Liquid petroleum gas = நீர்ம எரிவளி

Middle distillate = நடுவத் துளித்தெடுப்பு

Gas-oil = வளிநெய்

Crude petroleum = இயல் பாறைநெய்

Atmospheric pressure = சூழ்அழுத்தம்

Pressure = அழுத்தம்

Vacuum distillation = வெறுமத் துளித்தெடுத்தம்

Process = செலுத்தம்

Boiling point = கொதிநிலை

Seperating process = பிரித்தெடுக்கும் செலுத்தம்

Fluidized bed = பாய்மப் படுகை

Cataltyic cracking = வினையூக்கி உடைப்பு

Hydrogen = நீர்மம்

Hydro cracking = நீர்ம உடைப்பு

Hydrocarbon = நீர்மக்கரியன்

Catalytic reforming = வினையூக்கி மறுவாக்கம்

Octane number = எட்டக எண்

Coal-tar = கரிப்பிசுக்கை

Middle distillate = நடுவத் துளித்தெடுப்பு

Viscosity = பிசுக்குமை

Glycerol = களிக்கரை

Alcohol = வெறியம்

Fatty acid ester = கொழுப்புக் காடி அத்து

Fluidity = பாய்மை

Efficiency = நேர்த்தித்திறன்

Raw = இயல்

Component = புனை

Concentration = செறிவு

Acid = காடி

Saturate = தெவிட்டுதல்

Unsaturation = தெவிட்டாமை

Unsaturated acide = தெவிட்டாத காடி

Double bond = இரட்டைப்பிணை

1 comment:

Unknown said...

saturated; unsaturated என்பவற்றுக்கு முறையே, தெவிட்டிய மற்றும் தெவிட்டா என்பது saturated solution அல்லது unsaturated solution என்ற இடங்களில் பொருந்தும். ஆனால் unsaturated acid என்பதற்கு இதன் பயன்பாடு பொருந்தாது. இங்கு unsaturated (unsaturation) என்பது கார்பன் (கரி) அணுவின் நான்கு பிணைப்புகளும் முழுமை அடையாது இரைட்டை அல்லது முப்பிணைப்பு உள்ளது என்பதைக் குறிக்கும். ஆகவே unsaturated acid என்பதை பிணைமுழுமையுறா கரிக் காடி (unsaturated organic acid)என்று மொழிபெயர்ப்பதே பொருத்தமாகும். அதுபோன்று saturated acid என்பதை பிணைமுழுமையுறு கரிக்காடி என்று குறிப்பிடலாம் என்பது என் கருத்து.

நான் ஒரு வேதியியல் பேராசிரியர்.