Sunday, February 6, 2011

அளவுச் சொற்கள்

தொடுப்பு

Quality = தகுதி

Quantity = எண்ணுதி

Addition = கூட்டல், அடுவம், அதியம்

Additive = கூடுதலான, அதிவான

Ample = அமலை

Average = நிரவை, நிரவல்

Brief = பொருவிய

Broad = பரவிய, அகண்ட

Bulky = பருக்கான

Capacity = கொண்மை

Vessel = ஏனம்

Pump = இறைப்பி

Electric motor = மின் நகர்த்தி

Withstand pain = வலிதாங்கும்

Central = நடுவண் (adj), நடுவம் (noun)

Dimension = பரிமானம்

Idealistic = இடுவிப்பு

Differential topology = வகைப்பு இடவியல்

Differential geometry = வகைப்பு வடிவியல்

Theory of relativity = உறவாட்டுக் கொள்கை

Many dimensional manifold = பல் பரிமானப் பல்மடி

Enormous = எண்ணிறந்த

Expanse = விரிந்த

Extent = பரந்த

Flow = பெருக்குதல், பெருவுதல்

Huge = ஊகை

Immense = மொந்தை

Large = அகலை


தொடுப்பு

Macro = மாக, மாகிய

Magnitude = மானம், மாகனம்

Magnify = மாகப் படுத்து

Major = மேவர்

Majority = மேவுதி

Many = நனி

Space = வெளி

Mass = மொதுகை, மதுகை

Massive = மொதப்பு

Maximum = மீகுமம்

No comments: