Sunday, December 25, 2011

தமிழ்ச் சொல்லாக்கம் : கன்று

Genre = கன்று

Transitional period = இடைப்பெயர்வுக் காலம்

Signature = கைச்சாத்து

Statistical outlier = புள்ளியியல் வெளியிருப்பு

Outlier = வெளியிருப்பு

தொடுப்பு

Magic = மாகை

தொடுப்பு

Non-diminishing = உலவாத

தொடுப்பு

Discount = வாசி

தொடுப்பு

Tensile stress = தந்தத் திகை

தொடுப்பு

ஆகஸ்ட் 2003 முதல் அக்டோபர் 2011 வரையிலான இடுகைகளின் தொகுப்பு முற்றியது.

2 comments:

நம்பள்கி said...

உங்களுடை, திரு. இராம.கி அய்யா அவர்களின் வளவு சொல்லாக்க பதிவிற்கான தொகுப்பு, தமிழ்ச் சொல்லாக்கம் பார்த்தேன்; நல்ல முயற்சி!

Water clock = நீர்க்கடிகை ; அர்த்தம் புரிகின்றது.
Wedding = வதுவை; புதுசா இருக்கு; புரிய வில்லை.

இலகுவாக புரிந்து கொள்ள வழி ஏதேனும் உண்டா?

யாரவது என்னிடம் வதுவை என்று சொன்னால் புரியாத்கு; அதனால் இந்த கேள்வி!

Good work.

என்னுடைய இடுகையில் இதை கொடுத்ள்ளேன்; சென்று பாருங்கள்;

VELAN said...

நல்ல முயற்சி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.