Direct ratio = நேர் மேனி
Ratio = வகுதம்
Factor = குணம்
Specific volume = விதப்பு வெள்ளம்
Opposite = மறுதலை
Discontinuous = இடைவிட்ட
Sublimation = ஆவெழுமம்
Mixed body = கலவைப் பொதி
Fusion point = உருகு புள்ளி
Fusion curve = உருகுச் சுருவை
Positive slope = பொதிவான சரிவு
Negative slope = நொகையான சரிவு
Vertical line = குத்துக் கோடு
Triple point = மூவாகைப் புள்ளி
Invariant point = வேறிக் கொள்ள முடியாத புள்ளி
Horizontal axis = கிடையச்சு
Vertical axis = குத்தச்சு
Critical point = கிடுகுப் புள்ளி
Super critical phase = கிடுகு மேலுச்ச வாகை
Phase rule = வாகைவிதி
Independent freedom = பந்தப்படா பரி
தொடுப்பு
Continuum science = கணுத்த அறிவியல்
Molecular lattice = மூலக்கூறுச் சட்டக்கூடு
Atomic attractive force = அணுயீர்ப்பு விசை
Atomic repulsion force = அணு விலக்கு விசை
Molecular physics = மூலக்கூற்றுப் பூதியல்
Atomic physics = அணுப் பூதியல்
Neutron = நொதுமி
Wave form = அலையுரு
Quantum = துகட்கற்றை
Statistical mechanics = புள்ளி மாகனவியல்
Kinetic energy = சலனாற்றல்
Mole = மூலகம்
Molecular weight = மூலக்கூற்று எடை
Atomic weight = அணுவெடை
Reactant = வினைப்பு
Molarity = மூலகை
Molality = மூலதை
Mole fraction = மூலகப் பகுவம்
Compound = கூட்டுப் பொருள்
Curve = சுருவை
Surface = பரப்பு
தொடுப்பு
Ideal = விழுமம்
Glass flask = கிளராடிக் குடுவை
Inlet valve = உள்ளீட்டு வாவி
Outlet valve = வெளியேற்று வாவி
Drain valve = இழி வாவி
Pressure gauge = அழுத்தக் கோல்
Thermometer = வெம்மை மானி
Heating system = சூடேற்றுக் கட்டகம்
Content = கொள்ளீடு
Capability = ஏமத் திறன்
Feed mole = ஊட்டு மூலகம்
Equilibrium phase concentration = ஒக்கலிப்பு வாகைச் செறிவு
Condensation curve = திணிவுச் சுருவை
Vaporization curve = ஆவிப்புச் சுருவை
Dew point curve = துளி நிலைச் சுருவை
Boiling point curve = கொதிநிலைச் சுருவை
Natural curve = இயலான சுருவை
Gas constant = வளிம நிலையெண்
Natural gas = இயல் வளி
Non-ideal behavior = விழுமாப் போக்கு
Ideal vaporization line = விழும ஆவிப்புக் கோடு
Ideal condensation curve = விழுமத் திணிவுச் சுருவை
No comments:
Post a Comment