Monday, December 5, 2011

நேர்ச்சி

Quantitative = எண்ணக

Software specialist = சொவ்வறையாளர்

Occurrence = நேர்ச்சி

Dependency = பந்தம்

Independent = பந்துறாதவை

Hypothesize = கருதிக் கொள்

Conditional probability = கட்டியப் பெருதகை

Theoretical probability = தேற்றப் பெருதகை

Expected probability = எதிர்பார்க்கப்படும் பெருதகை

Signature = கைச்சாத்து

தொடுப்பு

Coefficient of variation = வேறுபாட்டுக் கெழு

Variability = வேறன்மை

தொடுப்பு

4 comments:

Nakkeeran said...

dependency = சார்ந்திருத்தல்
dependent (adj) = சார்ந்திருக்கும், சார்ந்த
dependent(noun)= சார்ந்திருப்பவர்

Independency (noun) = சாரா நிலை, சுதந்திரம்

independent(adj) = (யாரையும்) சாராத, சார்ந்திருக்காத
independent (noun)= (யாரையும்) சார்ந்திருக்காதவர்

Nakkeeran said...

ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு பலதரப்பட்ட பயன்பாடுகள் (தமிழிலும் உண்டு) இருக்கும் போது ஒரு பயன்பாட்டுக்கு மட்டும் பொருள் கூறினால் கற்பவர் குழப்பம் அடைய வாய்ப்புள்ளது. சம்பந்த பட்ட 'சொல்வகை'களுக்கும் பொருளளிப்பின் தன்யனாவேன்

Nakkeeran said...

signature = கையொப்பம்
probability = நிகழ்தகவு
என முன்பே நன்கறிந்த தமிழ் சொற்கள் உள்ளனவே. ஏதேனும் வேறுபாடு , பயன்பாட்டுப் பிழை , அதற்கான விளக்கம் இருப்பின் அறிய ஆவல். ஏனெனில் பெருதகை, கைச்சாத்து புதியதாக உள்ளன.

Indian said...

திரு. நக்கீரன்,

பின்னூட்டங்களுக்கு நன்றி.

இடுகையின் இறுதியில் உள்ள தொடுப்பைத் தொடர்ந்தால் இராம.கி அய்யாவின் இடுகைகளில் விளக்கங்களைக் காணலாம். உங்கள் கேள்விகளை அவரிடமே வைக்கலாம்.