Monday, December 5, 2011

பெருதகை

Prove, To = பெருவுதல், பருவுதல்

Proof = பெருவு, பருவு

Provability = பெருவுமை, பருவுமை

Probability, Probable, Probabilistic = பெருதகை, பருதகை

Probably = பெருதகையாக, பருதகையாக

தொடுப்பு

1 comment:

Nakkeeran said...

பெருதகை விளக்கம் இங்கிருக்கிறது :)
prove = நிருபி (நான் கற்ற வரையில் தெரிகிறது). பெருவு -அறிந்ததில்லை. இருக்கலாம்.
எனவே provability = பெருதகை என ஏற்று கொண்டாலும் probability முற்றிலும் வேறான ஒரு சொல். வேறு பொருள். தவறான பயன்பாடாகவே தெரிகிறது. மன்னிக்கவும் .
மேலும் probability = நிகழ்தகவு என அனைவருக்கும் தெரிந்த, சரியான சொல் இருக்கையில் எதற்காக தேவையில்லாத, தவறானதொரு சொற்கட்டு?