தொடுப்பு
Software = சொவ்வறை
Memory device = கணி நினையம்
Connection = கணுக்கம்
Frying pan = சருகச் சட்டி, சருவச் செட்டி
Fluid bed = விளவப் படுகை
Granule = குருணை
Video = விழியம்
Software = சொவ்வறை
Hardware = கடுவறை
Shareware = பகிர்வறை
Firmware = நிறுவறை
Freeware = பரிவறை
Free software = பரிச் சொவ்வறை
Licensed software = உரி(ம)ச் சொவ்வறை
Office software = அலுவச் சொவ்வறை
Spyware = உளவறை
Open source software = திறவூற்றுச் சொவ்வறை
Pirated software = பறியாண்ட சொவ்வறை.
Warehouse = வறைக்கூடம்
Data warehousing software = .தரவு வறைக்கூடச் சொவ்வறை
Application = படியாக்கம்
தொடுப்பு
Dialectical thinking = முரணியக்கச் சிந்தனை
Softy state = சவைத்த நிலை
Process = செயல்முறை
Deflection = வளைப்பு
Bulk force = மொத்தை விசை
Surface force = பரப்பு விசை
Shear force = கத்திரி விசை
Continuous flow = தொடர் விளவு
Stress = துறுத்தம்
Tighten, to = துறுத்தல், தகைத்தல்
Strain = துறுங்கு
Tensile stress = திணிசுத் துறுத்தம்
Compressive stress = அமுக்கத் துறுத்தம்
5 comments:
நிறைய வார்த்தைக்கு இப்பதான் தமிழ் அர்த்தம் புரிகிறது...
அறிந்து கொள்ள வேண்டிய தொகுப்பிற்கு நன்றி...
விடாது தொடர்வதற்கு நன்றி. தயவு செய்து புதிதாகச் சேர்க்கும் சொற்களை ஆங்கில அகரவரிசையில் சேருங்களேன்... இனங்காணவும் தேடவும் இலகுவாக இருக்கும் -மைங்கணான்-
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/5_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
//விடாது தொடர்வதற்கு நன்றி. தயவு செய்து புதிதாகச் சேர்க்கும் சொற்களை ஆங்கில அகரவரிசையில் சேருங்களேன்... இனங்காணவும் தேடவும் இலகுவாக இருக்கும் -மைங்கணான்-//
விரைவில் அகரவரிசையில் சேர்த்து விடுகிறேன்.
Post a Comment