Friday, August 23, 2013

தமிழ்ச் சொல்லாக்கம் : உறையூட்டி


தொடுப்பு

Writing Enabled = எழுத்து வலு
Printing Enabled = அச்சு வலு
Electronically Enabled = மின்னி வலு
Cell phone = நகர்பேசி அல்லது செல்பேசி
Modernized = முகல்ந்து 
Interaction = இடையாட்டம்    
Temperature = வெம்மை
Printer = அச்சி
Consortium = சேர்த்தியம் 
Supply side = அளிப்பு பக்கம்
Font = வார்ப்பு
Presentation = பரத்தீடு
Demand side = தேவைப் பக்கம்
Thesis = ஆய்வேடு
Minute = நுணுத்தம்
Informatics = அறிதியியல்

No comments: