Friday, January 28, 2011

புறத்திட்டு மானகை

தொடுப்பு

Project management = புறத்திட்டு மானகை

Compartmentalized approach = பாத்தி கட்டும் போக்கு

Precision = துல்லியம்

Petrochemical = பாறைவேதியல்

Blood = அரத்தம்

Scope = காண்பு

Telescope = தொலைக்காண்பி

***********************************************************************

Minute = நுணுத்த

Milli = நுல்லிய

Micro = நூக, நூகிய

Nano = நூண

***********************************************************************

Microscope = நூகக்காண்பி

Stethoscope = துடிப்புக்காண்பி

Flow = வெள்ளம்

Describe = விரித்துச் சொல்

======================================================================




Common (n,adj) = பொது

Commune (n) = குமுன்

Commune (v) = குமுதல்

Community (n) = குமுகம்/குமுனம்

Communal (adj) = குமுனார்ந்த

Communism (n) = பொது உடைமை/ குமுனியம்

Communion (n) = குமுனார்ந்த

Communique (n) = தெரி(வி)க்கை/குமுனிகை

Communicable (adj) = படரும்/குமுனிக்கத் தக்க, குமுனிக்கும்

Communicate (v) = தெரிவி/குமுனிடு

Communication (n) = தெரிவிப்பு/குமுனீடு

Ex-communication (n) = குல நீக்கம்/ குமுனீக்கம்

Procurement = முற்கொணரல்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Boring (speech) = பொரையான (பேச்சு)

Interest (v) = இடையார்தல்/இடையாரல்

Interest (n) = இடையார்வு

Clue = நூல்வழி/நூலேறி/நூலோடி

Adjective = அடையெற்று, பெயரடை

No comments: