Monday, January 17, 2011

புறத்திட்டு

தொடுப்பு

Project = புறத்திட்டு

Simplicity = எளிமை

Complexity = பலக்குமை

Discounted Cash Flow = தள்ளுற்ற பணப்பெருக்கம்

Net present value = இற்றை நிகர மதிப்பு

Quantify = எண்ணுருத்தி

Exponentiation = மடக்கல்

தொடுப்பு

Annuity = ஆண்டளிப்பு

Comment = முன்னிகை

Equality = ஒக்கல்

Insurance Policy = காப்புறுதிப் பொள்ளிகை

Premium = பெருமியம்


தொடுப்பு

Production = புதுக்கம்

Construction = கட்டுமானம்

Product = புதுக்கு

Raw material = இயல் பொருள்

Physical process = பூதிக வினை

Chemical process = வேதியல் வினை

Consume = நுகர்த்தி

Utility = ஊடுழை

Manufacture = மானுறுத்தி

Equipment = செய்கலன்

Fixed capital = நிலைத்த முதல்

Variable capital = வேறுகொளும் முதல்

Cost = கொளுதகை

Business = பொதினம்

Profit = பொலுவு

தொடுப்பு

Main revenue = முகன்மையான வருமானம்

Sales revenue = விற்பனை வருமானம்

Cash flow = பணப் பெருக்கு

Earned revenue = சம்பாதிப்பு வருமானம்

Efficiency = நேர்த்தித் திறன்

Predetermined cost = முன்தேர்ந்த கொளுதகை

Costing = கொளுதகுத்தல்

Real actual cost = உரியாய் நடந்த கொளுதகை

Difference = வேறுபாடு

Budgetary control = பணப்பகுப்பு கட்டுறல்

Management Studies = மானகைப் படிப்பு

Conventional accounting practice = வழமையான கணக்கீட்டுப் பழக்கம்

Normal accounting period = நேரியலான கணக்கீட்டுப் பருவம்

Annual cash income = ஆண்டுப் பண வருமானம்

Income tax = வருமான வரி

Annual net cash income = ஆண்டு நிகரப் பண வருமானம்

Taxable income = வரிபோடக் கூடிய வருமானம்

Depreciation charge = தேய்மானக் கொள்ளுகை

Allowance = உள்ளேறுகை

Fractional tax rate = பின்ன வரிவீதம்

தொடுப்பு

Business profit = பொதினப் பொலுவு

Production Capacity = புதுக்கக் கொண்மை

Technology = நுட்பியல்

Flexibility = நெளிவுசுழிவு

Production Limit = புதுக்க விளிம்பு

Total capital expenditure = மொத்த முதலீட்டுச் செலவு

Annual cash flow = ஆண்டுப் பணப் பெருக்கு

Manufacturing = மானுறுத்தல்

Gross profit = கூட்டப் பொலுவு

Manufacturing expense = மானுறுத்தச் செலவு

Balance sheet = ஐந்தொகைச் சிட்டை

Annual depreciation charge = ஆண்டுத் தேய்மானக் கொள்ளூகை

Annual net profit after tax = வருமான வரிக்குப் பிறகுள்ள ஆண்டு நிகர நிகரப் பொலுவு


தொடுப்பு

Cost of manufactured product = மானுறுத்திய புதுக்கிற்கு ஆகும் கொளுதகை

Manufacturing cost = மானுறுத்தக் கொளுதகை

Direct = நேரடி

Indirect = நேரிலா

Production operation = புதுக்க இயக்கம்

Reaction = வினையாக்கம்

Catalyst = வினையூக்கி

Solvent = கரைமம்

Operating labour = இயக்க உழைப்பு

Operating supervision = இயக்க மேற்பார்வை

Process = செயலாக்கம்

Operating maintenance = இயக்கப் பேணல்

Fault = பழுது

Repair = ஒக்கிடு

Operating supplies = இயக்க அளிப்பு

Royalty = அரையம்

Patent = காப்புரிமம்

Primary = பெருமிய

Payroll overhead = மேலிருப்புச் சம்பளம்

Intermediate = இடைப்பொருள்

Concentration = செறிவு

Operating condition = வினைக் கட்டு

Control laboratory = கட்டுறல் சோதனைச்சாலை

Plant overhead = திணைக்கள மேலிருப்பு

Plant = திணைக்களம்

Package = பொத்தகை

Spare parts or component = புணை

Facility = ஏந்தாய்

Storage facility = தொழுவை ஏந்து

Insurance = காப்புறுதி

Accountant = கணக்காளர்

Contribution = கூட்டளிப்பு

No comments: