Wednesday, January 26, 2011

பூதியல்

தொடுப்பு

Uniformity = ஓரிமை

Philosophy = மெய்யியல்

தொடுப்பு

Induction = உள்ளெழுச்சி

Deduction = வழியெழுச்சி

Special = விதப்பு

Specialized = விதப்பான

Generic = பொதுமை

Composition = உட்பொதி

Botany = புதலியல்

Reference = எடுக்கை

Supernatural = மீவியற்கை

Concept = கருத்தீட்டு


தொடுப்பு

Atom = அதுமம்

Analytic = பகுத்தாய்வு

Synthetic = தொகுப்பாய்வு

Continuum Mechanics = கணுத்துவ எந்திரவியல்

Thermodynamics = தெறுமத் தினவியல்

Cosmology = காயவியல்

Electrodynamics = மின்னித் தினவியல்

Quantum Physics = கற்றைப் பூதியல்

Relativist Physics = உறழ்வுப் பூதியல்

Hydrogen model = நீரக மாதிரி

Helium = எல்லியம்

Elements = எளிமம்

Body = பொதி

Problem = புதிரி

Approximate = பக்கமடைவு

Proton = முன்னி

Electron = மின்னி

Neutron = நொதுமி

String = திருங்கு

தொடுப்பு

Built = கட்டான

Physique = பூதிகை

Appeal = ஈர்ப்பு

Physiotherapy = பூதிகைத் தேற்று

Physician = பூதியர்

Physicist = பூதியலார்

Metaphysics = மேம்பூதிகம்

Critical = கிடுகு

Critical mass = கிடுகுப் பொருணை

Lag = வழுக்கு

Exponential growth = மடகுப் பெருகு

No comments: