Sunday, March 2, 2014

தமிழ்ச் சொல்லாக்கம் : வைப்புழி, பிலிறுந்தம் என்றால் என்ன?



Locker = வைப்புழி

Expel =  பிலிறித் தள்ளல்/பீச்சித் தள்ளல் 
Dispel = பிலிறியொதுக்கு
Impel = பிலிறுட்கல்
Impeller = பிலிறுட்கி 
Propulsion = பிலிறுந்தம்
Solid propulsion = திண்மப் பிலிறுந்தம்
Liquid propulsion = நீர்மப் பிலிறுந்தம்
Liquid propulsion rocket = நீர்மப் பிலிறுந்த ஏவுகணை
Propeller = பிலிறுந்தி 
Repel = பிலிற்றெதிர்/பீச்செதிர்

   

Monday, February 24, 2014

தமிழ்ச் சொல்லாக்கம் : புறவம்


தொடுப்பு

Forum = புறவம்
Forum hub = புறவத் திண்ணை
Democratic forum = சனநாயகப் புறவம்

தமிழ்ச் சொல்லாக்கம் : தாளிகை


தொடுப்பு

Magazine = தாளிகை 
Journal = இதழிகை 
Bulletin = குறிகை
Gazette = பட்டிகை
Newspaper, Daily = நாளிதழ் 

Weekly = வாரிகை 
Monthly = மாதிகை 
Bimonthly = இருதி 
Periodical = பருதி 
Diary = நாளிகை 
Daybook = நாள்நூல் 
Record =  பதிகை 
Reporter = நுவலிகை

Sunday, January 12, 2014

தமிழ்ச் சொல்லாக்கம் : கற்காரை


தொகுப்பு

Structural engineering = கட்டமைப் பொறியியல்
Structural integrity = கட்டமைத் தொகுவம்
Car = சகடை/சகடம்
Concrete = கற்காரை
Jet stream = வளித்தாரை
Cockpit = கொடிஞ்சி

தமிழ்ச் சொல்லாக்கம் : படியுரை


தொடுப்பு

Affidavit = படியுரை

தொடுப்பு

Emotional sound =  உணர்வொலி
Vocative sound = விளியொலி 
Imitative sound = ஒப்பொலி
Smacking = மொச்சுக் கொட்டுதல்
Clucking = முற்குதல்
Whistle = வீளை
Symbolic sound = குறிப்பொலி 
Nursery sound = குழவி வளர்ப்பொலி
Deictic sound = சுட்டொலி
Productive = விளைவிப்பு

தமிழ்ச் சொல்லாக்கம் : கலனம்


தொகுப்பு

Data entry = தரவு நுழைவு
Card punching machine =  அட்டைத் துளைப்பு எந்திரம்
Infinite = கந்தழி 

Maintenance job =  பேணும் வேலை 
Calculus = கலனம் 
Audio = அடுகு
Video = விழிய
Text = பனுவல்
Download = இறக்கிக் கொள்ளல்

Upload = ஏற்றிவிடு
Down-hearted = நெஞ்சிறங்கிய
Downbeat  = துடிப்பிறக்கம்
Downcast  = பிடிப்பிறங்கிய
Downfall  = வீழிறக்கம்
Downgrade  = தரமிறக்கம்
Downplay = இறங்கியாடு
Downpour  = பொழிவிறக்கம்
Downright  = நேரிறக்கம்
Downscale  = அலகிறக்கு
Downside  = சிறகிறக்கம்
Downsize = அளவிறங்கு/அளவிறக்கு
Downspout = பீச்சிறக்கம்
Downstairs = படியிறக்கம்
Downstream = ஆற்றுப்பின்னோட்டம்
Downtime = காலக்கழிவு
Downtown = நகரமையம்
Downtrodden = தாழுற்ற
Downturn = கீழ்த்திருப்பம்
Downward = இறங்குமுகம்

Saturday, January 11, 2014

தமிழ்ச் சொல்லாக்கம் : அறிவுய்தி


தொடுப்பு

Intelligensia = அறிவுய்தி 
Twitter  =  கீச்சு
Mobile phone = நகர்பேசி
Editor = எடுவிப்பாளர்
Auxillary verb = துணை வினை
Conditional Phrase = கட்டியத் தொடர்
Extreme = எக்கிய 
Fashionable view =  படிய நோக்கு
Surplus value = உவரி மதிப்பு

தமிழ்ச் சொல்லாக்கம் : வரலாற்றியலுமை


தொடுப்பு

Historical plausibility = வரலாற்றியலுமை
Adjacency matrix = அண்ணக மடிக்கை
Reason =  ஏரணம்
Scholarship = அறிவாண்மை 
Methodology  = முறையியல் 

தொடுப்பு

Proclamationபெருங்கழற்றம்