Locker = வைப்புழி
Expel = பிலிறித்
தள்ளல்/பீச்சித் தள்ளல்
Dispel = பிலிறியொதுக்கு
Impel = பிலிறுட்கல்
Impeller = பிலிறுட்கி
Propulsion = பிலிறுந்தம்
Solid propulsion = திண்மப் பிலிறுந்தம்
Solid propulsion = திண்மப் பிலிறுந்தம்
Liquid propulsion = நீர்மப் பிலிறுந்தம்
Liquid propulsion rocket = நீர்மப் பிலிறுந்த ஏவுகணை
Propeller = பிலிறுந்தி
Repel
= பிலிற்றெதிர்/பீச்செதிர்
2 comments:
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
இந்தியன்! உங்கள் தொகுப்புக்கு நன்றி. நாங்கள் குழுவாக செயற்பட்டு விக்சனரியில் இச்சொற்களைப் பதிவேற்ற எண்ணுகிறோம். நீங்களே பதிவேற்றினால், இன்னும் சிறப்பாக இருக்கும். 30 நிமிடங்கள் எனக்கு ஒதுக்கினால், தானியங்கி முறையில், இவற்றை விக்சனரியில் பதிவேற்றும் முறையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இச்சொற்களை பதிவிறக்கிய போது 1903 சொற்களே இருக்கின்றன. பிற சொற்களையும் அப்பதிவிறக்கப் பட்டியலில் இணையுங்கள். tha.uzhavan-AT- ஜிமெயில்க்கு தொடர்பு கொள்ளவும். இராமகி ஐயாவுடன் தொடர்பு கொண்டு அவரது ஒப்புதலை வாங்கியுள்ளோம். வணக்கம்
Post a Comment