Saturday, January 29, 2011

உள்ளேற்றம்

தொடுப்பு

Invasion = உள்ளேற்றம்

Comment = முன்னிகை

Component = புனை

Species = விதமம்

Experience = பட்டறிவு

Collective = கூட்டு

Business process = பொதினச் செலுத்தம்

Outsource = வெளியூற்று

Philosophy = மெய்யறிவியல்

Complex = பலக்கிய தன்மை

பொதுக்கையர்

தொடுப்பு

Porter = பொதியாள்

Facist = பொதுக்கையர்

தொடுப்பு

Parabola = பரவளைவு

Liberal = எழுவரல்

தொடுப்பு

Hard = கடிய


தொடுப்பு

Liberty = எழுவுதி

In-alieable = அயலிக்க முடியாத

Freedom = பரியுடைமை

Freeness = பரியுமை

Range = அரங்கு

Independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

Friday, January 28, 2011

புறத்திட்டு மானகை

தொடுப்பு

Project management = புறத்திட்டு மானகை

Compartmentalized approach = பாத்தி கட்டும் போக்கு

Precision = துல்லியம்

Petrochemical = பாறைவேதியல்

Blood = அரத்தம்

Scope = காண்பு

Telescope = தொலைக்காண்பி

***********************************************************************

Minute = நுணுத்த

Milli = நுல்லிய

Micro = நூக, நூகிய

Nano = நூண

***********************************************************************

Microscope = நூகக்காண்பி

Stethoscope = துடிப்புக்காண்பி

Flow = வெள்ளம்

Describe = விரித்துச் சொல்

======================================================================




Common (n,adj) = பொது

Commune (n) = குமுன்

Commune (v) = குமுதல்

Community (n) = குமுகம்/குமுனம்

Communal (adj) = குமுனார்ந்த

Communism (n) = பொது உடைமை/ குமுனியம்

Communion (n) = குமுனார்ந்த

Communique (n) = தெரி(வி)க்கை/குமுனிகை

Communicable (adj) = படரும்/குமுனிக்கத் தக்க, குமுனிக்கும்

Communicate (v) = தெரிவி/குமுனிடு

Communication (n) = தெரிவிப்பு/குமுனீடு

Ex-communication (n) = குல நீக்கம்/ குமுனீக்கம்

Procurement = முற்கொணரல்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Boring (speech) = பொரையான (பேச்சு)

Interest (v) = இடையார்தல்/இடையாரல்

Interest (n) = இடையார்வு

Clue = நூல்வழி/நூலேறி/நூலோடி

Adjective = அடையெற்று, பெயரடை

மாறுகடை

தொடுப்பு


Market = மாறுகடை

Set = கொத்து

Subset = உட்கொத்து

Management Science = மானகை இயல்

Demand = தேவை

Supply = அளிப்பு

Skill = கூர்த்திறன்

Desktop, desktop computer = மிசைக்கணி

Software piracy = சொவ்வறைப் புரட்டு

Presentation = பரத்திக் காட்டுதல்

Human resource department = மாந்த ஊற்றுகைத் துறை

Company = கும்பணி

Socialism = சமவுடைமை

State capitalism = அரச முதலாளியம்

வதுவை

தொடுப்பு

Wedding = வதுவை

Visa = நுழைமதி

Cupboard = பேழை

Coffee = குளம்பி

தூரக்கட்டு

தொடுப்பு


Remote control = தூரக்கட்டு

Channel = ஓடை

Brand = பொரிம்பு

பழவூற்றியல் , வான்பூதியல்

தொகுப்பு

Anthropology = மாந்தவியல்

Archeology = தொல்பொருளியல்

Palaeontology = பழவூற்றியல்

Astro-physics = வான் பூதியல்

Astro-physicist = வான் பூதியலாளர்

Source = ஊற்று

Wednesday, January 26, 2011

பூதியல்

தொடுப்பு

Uniformity = ஓரிமை

Philosophy = மெய்யியல்

தொடுப்பு

Induction = உள்ளெழுச்சி

Deduction = வழியெழுச்சி

Special = விதப்பு

Specialized = விதப்பான

Generic = பொதுமை

Composition = உட்பொதி

Botany = புதலியல்

Reference = எடுக்கை

Supernatural = மீவியற்கை

Concept = கருத்தீட்டு


தொடுப்பு

Atom = அதுமம்

Analytic = பகுத்தாய்வு

Synthetic = தொகுப்பாய்வு

Continuum Mechanics = கணுத்துவ எந்திரவியல்

Thermodynamics = தெறுமத் தினவியல்

Cosmology = காயவியல்

Electrodynamics = மின்னித் தினவியல்

Quantum Physics = கற்றைப் பூதியல்

Relativist Physics = உறழ்வுப் பூதியல்

Hydrogen model = நீரக மாதிரி

Helium = எல்லியம்

Elements = எளிமம்

Body = பொதி

Problem = புதிரி

Approximate = பக்கமடைவு

Proton = முன்னி

Electron = மின்னி

Neutron = நொதுமி

String = திருங்கு

தொடுப்பு

Built = கட்டான

Physique = பூதிகை

Appeal = ஈர்ப்பு

Physiotherapy = பூதிகைத் தேற்று

Physician = பூதியர்

Physicist = பூதியலார்

Metaphysics = மேம்பூதிகம்

Critical = கிடுகு

Critical mass = கிடுகுப் பொருணை

Lag = வழுக்கு

Exponential growth = மடகுப் பெருகு

இடைப்பரலி

தொடுப்பு

Interpreter = இடைப்பரலி

Professor = ஓதியர்

Profession = ஓதம்

Professional = ஓதகர்

Professionalism = ஓதகம்

நிரல்

தொடுப்பு

Column = நிரல்

Proposal = முற்பொதி

Liberal dream = எழுவரற் கனவு

Businessman = பொதினர்

Automatic = தானாட்டு

Productivity = விளைப்புமை

Train = தொடரி

Railway station = இருவுள் நிலையம்

Produce = விளைப்பு

Economy = பொருளியல்

Infant mortality = குழவி இறப்பு

Potential = பொந்திகை

மிடையம்

தொடுப்பு

Textile science = துகிலியல்

Osmosis = ஊடுசெல்லுதல்

-------------------------------------------------

Interactive = இடையாற்று

Medium = மிடையம்

Passive = பட்டுமை

Active = ஆற்றுமை

Infinity = வரம்பிலி / முடிவிலி / ஈறிலி

கொழுமை

தொடுப்பு

Health = கொழுமை

Body Mass Index (BMI) = பொதி மடை எண்

Mass = மடை

Acceleration = முடுக்கம்

Physics = பூதியல்

Obese = உப்பிய

Risk = இக்கு

Inch = அணுங்குழை (அங்குலம்)

Waist = இடுப்பு
Hip = ஒக்கலை
Buttocks = புட்டம்

Safe = சேமம்

-----------------------------------------------------------------------------
பொழுதுகள்

6 மணியில் இருந்து 10 மணி = காலை
10 மணியில் இருந்து 14 மணி = பகல்
14 மணியில் இருந்து 18 மணி = எற்பாடு
18 மணியில் இருந்து 22 மணி = மாலை
22 மணியில் இருந்து 02 மணி = யாமம்
02 மணியில் இருந்து 06 மணி = வைகறை (விடியல்)
-----------------------------------------------------------------------------

Fabric Technology = யாக்கை நுட்பியல்

Textile Technology = துகில் நுட்பியல்

Spinning Technology = பன்னல் நுட்பியல்

Fashion Technology = படிய நுட்பியல்

Style = ஒயில்/தோரணை

Wednesday, January 19, 2011

அலுவம்

தொடுப்பு

Office = அலுவம்

Image = விழும்பம்

காலம்

தொடுப்பு

Summer solstice = கோடை முடங்கல்

Winter solstice = பனி முடங்கல்

Neutral = நொதுமல்

தொடுப்பு

Dedication = சித்தை

Print media = தாளிகைத்துறை

Heart = குருதயம்

Tuesday, January 18, 2011

பருவெண்

தொடுப்பு

Physical place = பூதியலான இடம்

Abstract concept = அப்பூதியான கருத்தீடு

Frequency = பருவெண்

Median cycle = சமன் மண்டிலம்

Higher cycle = தார மண்டிலம்

Half-tone = அரைத் தானம்

Metal = மாழை

Tune = தொனிப்பு

Sound = சுண்டு

*************************

Jetty = துருத்தி

Projection = புறத்தெற்றம்

Projectile = புறத்தெற்று

Subject = அகத்திட்டு

Object (v) = மறுத்தெற்று

Object (n) = வெளித்திட்டு

Reject (n) (v) = விலக்கெற்று

Conjecture (n) (v) = சேர்ந்தேற்று

Moderator = மட்டுறுத்தர்

இயலுமை

தொடுப்பு

Possibility = இயலுமை

Reference = உசாத்துணை

Subject = அகத்தீடு

Objective = பொதுயீடு

Entropy = உட்திரிவு

வாரிய நீர்

தொடுப்பு

Dried borewell = வெம்புரை

Metro water = வாரிய நீர்

Tanker = தாங்கல்

Apartment house = தள வீடு

Backwater = கழிமுகம்

Two wheeler = இருவளை உந்து

Inner ring road = அகவளைச் சாலை

Satisfaction = பொந்திகை

Positive = பொதிவு அல்லது நேரிய

Directness = நேர்மறை

செயலீட்டாளர்

தொடுப்பு

Executive = செயலீட்டாளர்

Fact = பட்டகை

Proof = நிருவம்

Power = புயவு

Powerful person = புயவாளி

Manpower = மாந்தப் புயவு

Machinepower = இயந்திரப் புயவு

Energy = ஆற்றல்

Potential = பொதுள்

Work = உழைப்பு

Hypothesis = கருதுகோள்

Solve = சுளுவி

Value = விழுமம்

Infinity = வரம்பிலி

Career = சகடு

ஒருங்குறி

தொடுப்பு

Unicode = ஒருங்குறி

Glyph = கீற்று

Interface = இடைமுகம்

Consortium = சேர்த்தியம்

Substitute = பகரி

Information = உள்ளுருமம்

Partition = பாத்தி

Software = சொவ்வறை

Monday, January 17, 2011

ஒத்தியெடுப்பு

தொடுப்பு

Imitation = ஒத்தியெடுப்பு

Terminal = முனையம்

Paper-back = தாள்கட்டு

Substitute = பகரி

Management = மானகை

Director = நெறியாளுநர்

திண்ணைப் பள்ளிக்கூடம்

தொடுப்பு

Design = அடவு

Scholar = அறிவர்

Decimal accounting = பதின்மக் கணக்கு

தொடுப்பு

Tropical year = திருப்ப ஆண்டு

Tropic of capricorn = சுறவத் திருப்பம்

tropic of cancer = கடகத் திருப்பம்

Slow = இழுவை

Unit = அலகு

Primary quantity = முதற்பட்ட எண்ணளவு

Derived quantity = வழிப்பட்ட எண்ணளவு

Rotation = தன்னுருட்டல்

Revolution = வலயம்

Gyration = போக கிறுவாட்டம்

Nutation = நெற்றாட்டம்

Precession = புறச்செலவம்

செலுத்தம்

தொடுப்பு

Process = செலுத்தம்

Procedure = செயல்முறை

Chemical process = வேதிச் செலுத்தம்
Physical process = பூதிச் செலுத்தம்

Process Engineering = செலுத்தப் பொறியியல்

Process engineer = செலுத்தப் பொறிஞர்

Reaction = வினை

Process control = செலுத்தக் கட்டுறுத்தல்

Control engineering = கட்டுறுத்துப் பொறியியல்

-----------------------------------------------------

Blood = அரத்தம்

Rupee = உருவாய்

புறத்திட்டு

தொடுப்பு

Project = புறத்திட்டு

Simplicity = எளிமை

Complexity = பலக்குமை

Discounted Cash Flow = தள்ளுற்ற பணப்பெருக்கம்

Net present value = இற்றை நிகர மதிப்பு

Quantify = எண்ணுருத்தி

Exponentiation = மடக்கல்

தொடுப்பு

Annuity = ஆண்டளிப்பு

Comment = முன்னிகை

Equality = ஒக்கல்

Insurance Policy = காப்புறுதிப் பொள்ளிகை

Premium = பெருமியம்


தொடுப்பு

Production = புதுக்கம்

Construction = கட்டுமானம்

Product = புதுக்கு

Raw material = இயல் பொருள்

Physical process = பூதிக வினை

Chemical process = வேதியல் வினை

Consume = நுகர்த்தி

Utility = ஊடுழை

Manufacture = மானுறுத்தி

Equipment = செய்கலன்

Fixed capital = நிலைத்த முதல்

Variable capital = வேறுகொளும் முதல்

Cost = கொளுதகை

Business = பொதினம்

Profit = பொலுவு

தொடுப்பு

Main revenue = முகன்மையான வருமானம்

Sales revenue = விற்பனை வருமானம்

Cash flow = பணப் பெருக்கு

Earned revenue = சம்பாதிப்பு வருமானம்

Efficiency = நேர்த்தித் திறன்

Predetermined cost = முன்தேர்ந்த கொளுதகை

Costing = கொளுதகுத்தல்

Real actual cost = உரியாய் நடந்த கொளுதகை

Difference = வேறுபாடு

Budgetary control = பணப்பகுப்பு கட்டுறல்

Management Studies = மானகைப் படிப்பு

Conventional accounting practice = வழமையான கணக்கீட்டுப் பழக்கம்

Normal accounting period = நேரியலான கணக்கீட்டுப் பருவம்

Annual cash income = ஆண்டுப் பண வருமானம்

Income tax = வருமான வரி

Annual net cash income = ஆண்டு நிகரப் பண வருமானம்

Taxable income = வரிபோடக் கூடிய வருமானம்

Depreciation charge = தேய்மானக் கொள்ளுகை

Allowance = உள்ளேறுகை

Fractional tax rate = பின்ன வரிவீதம்

தொடுப்பு

Business profit = பொதினப் பொலுவு

Production Capacity = புதுக்கக் கொண்மை

Technology = நுட்பியல்

Flexibility = நெளிவுசுழிவு

Production Limit = புதுக்க விளிம்பு

Total capital expenditure = மொத்த முதலீட்டுச் செலவு

Annual cash flow = ஆண்டுப் பணப் பெருக்கு

Manufacturing = மானுறுத்தல்

Gross profit = கூட்டப் பொலுவு

Manufacturing expense = மானுறுத்தச் செலவு

Balance sheet = ஐந்தொகைச் சிட்டை

Annual depreciation charge = ஆண்டுத் தேய்மானக் கொள்ளூகை

Annual net profit after tax = வருமான வரிக்குப் பிறகுள்ள ஆண்டு நிகர நிகரப் பொலுவு


தொடுப்பு

Cost of manufactured product = மானுறுத்திய புதுக்கிற்கு ஆகும் கொளுதகை

Manufacturing cost = மானுறுத்தக் கொளுதகை

Direct = நேரடி

Indirect = நேரிலா

Production operation = புதுக்க இயக்கம்

Reaction = வினையாக்கம்

Catalyst = வினையூக்கி

Solvent = கரைமம்

Operating labour = இயக்க உழைப்பு

Operating supervision = இயக்க மேற்பார்வை

Process = செயலாக்கம்

Operating maintenance = இயக்கப் பேணல்

Fault = பழுது

Repair = ஒக்கிடு

Operating supplies = இயக்க அளிப்பு

Royalty = அரையம்

Patent = காப்புரிமம்

Primary = பெருமிய

Payroll overhead = மேலிருப்புச் சம்பளம்

Intermediate = இடைப்பொருள்

Concentration = செறிவு

Operating condition = வினைக் கட்டு

Control laboratory = கட்டுறல் சோதனைச்சாலை

Plant overhead = திணைக்கள மேலிருப்பு

Plant = திணைக்களம்

Package = பொத்தகை

Spare parts or component = புணை

Facility = ஏந்தாய்

Storage facility = தொழுவை ஏந்து

Insurance = காப்புறுதி

Accountant = கணக்காளர்

Contribution = கூட்டளிப்பு

குடி நுழைவு

தொடுப்பு

Plane = பறனை
Airport = வான்புகல்
Immigration = குடிப்புகல்
Uniformed men = பட்டயர்
Agent = முகவர்
Visa = நுழைமதி
Passport = புகற் கடவு (கடப் புகல் = புகற் கடவு என்பதை மாற்றிப் போட்டது; கடவுதல் = to pass; புகல் = port; = pass port)
Stamp = பொளியிடு
Drive = துரவு

நீர்

தொடுப்பு

Borewell = புரை
Traffic = துரப்பு
Tanker = தாங்கல்
அலுவலகம் = அலுவம்
Business Card = பொதின அட்டை
Concentration = செறிவு
Marine water = வாரண நீர்
Reverse Osmosis = எதிர் ஊடுகை
Plant = திணைக்களம்
Barge = பரிசல்
Ready = அணியம்

பள்ளி

தொடுப்பு

Matriculation = மடிக்குழை

தொடுப்பு

Justice party = நயன்மைக் கட்சி
Reservation = தனிச்சேர்க்கை
Engineer = பொறிஞர்
Missionaries = விடையூழியர்

தோல்பித்தவன்

தொடுப்பு

Defeated = தோற்பித்தேன் / தோல்வித்தேன் instead of தோற்கச் செய்தேன்.

சொற்கள்

தொடுப்பு

Office = அலுவம்
key board = குயவுப் பலகை
Compact disc = பொதிவட்டு

Scooter = துள்ளுந்து
Motor Cycle = நகரி(மிதி) வண்டி
Car = சீருந்து

Road junction = பாதைச் சந்திப்பு
Signal = ஒளிச் சைகை

Marketing = மாறுகூற்று
Tactic = உத்தி

Trade = வாய்பகரம்
Price = பகர்ச்சி

Contact = அணுக்கம்

Free = இலவயம்

வானியல்

Star - நக்ஷத்திரம் - நாள்காட்டு ( நாள்காட்டு> நாட்காட்டு> நாட்காத்து> நாட்காத்தம்> நாக்கத்தம்> நாக்ஷத்தம்> நாக்ஷத்ரம்> நக்ஷத்ரம்)