Saturday, January 11, 2014

தமிழ்ச் சொல்லாக்கம் : அறிவுய்தி


தொடுப்பு

Intelligensia = அறிவுய்தி 
Twitter  =  கீச்சு
Mobile phone = நகர்பேசி
Editor = எடுவிப்பாளர்
Auxillary verb = துணை வினை
Conditional Phrase = கட்டியத் தொடர்
Extreme = எக்கிய 
Fashionable view =  படிய நோக்கு
Surplus value = உவரி மதிப்பு

3 comments:

Anonymous said...

வணக்கம்

நல்ல முயற்சி..தொடர எனது வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

வாழ்த்துக்கள்...

Flowerking said...

அருமையான பதிவு,மேலும் இதுபோன்ற பல சுவாரஸ்யமான பதிவுகளை பதிவிடுங்கள்.நன்றி