Friday, June 3, 2011

வலைச் சொற்கள்

Wallpaper = சுவர்த் தாள்

Wall poster = சுவர்ப் பொதிப்பு

Banner = பதாகை

Ring tone = கறங்கும் (அல்லது கலிங்கும்) தொனி

Cell phone = செல்(லிடை) பேசி

Gadget = கொக்கை

Widget = இடுக்கை

Screen saver = கணித்திரைச் சேமி அல்லது திரைச்சேமி

தொடுப்பு

2 comments:

சிவக்குமார் said...

சிறந்த பணியைச் செய்கிறீர்கள் தொடருங்கள் ! வாழ்த்துக்கள் !!!

Indian said...

மிக்க நன்றி தமிழானவன்.