Friday, June 3, 2011

வருதை

Ordinary = வருதை

Free = பரி

Free software = பரிச் சொவ்வறை, பரி மென்கலம்

Open source software = திறவூற்றுச் சொவ்வறை

Licensed software = உரி(ம)ச் சொவ்வறை

Shareware = பகிர் சொவ்வறை, பகிர்வறை

Compartment = பாத்தி

Fairness = வியவு

Fair comment = வியவு முன்னிகை

Fair competition = வியவுப் போட்டி

Fair copy = வியவுப் படி

Fair dealing = வியவு அணுகை = வியவணுகை

Fair margin = வியவு வரந்தை

Fair market value = வியவுச் சந்தை மதிப்பு, வியவு மாறுகடை மதிப்பு

Fair play = வியவு ஆட்டம் = வியவாட்டம்

Fair price = வியவு விலை

Fair = வியந்தை (not காட்சி)

Fair trade = வியவு வணிகம்

Fair treatment = வியவு நடத்தை

Fair valuation = வியவு மதிப்பீடு

Fair wage = வியவுக் கூலி

Fair weather = வியவு வானிலை

Fairy tale = வியவுக் கதை

Fair trade = வியவு வணிகம்

Free trade = பரி வணிகம்

Commerce = மாறுகொள்ளுகை

தொடுப்பு

No comments: