Monday, November 28, 2011

முகனம்

Modern = முகனம்

Absolute marker = முற்றைப் புள்ளி

தொடுப்பு

Relative = உறவான

Absolute year = முற்றாண்டு

Dialectical movement = முரணியக்கச் செயற்பாடு

தொடுப்பு

Original author = ஊற்றாசிரியர்

Original document = ஊற்றாவணம்

தொடுப்பு

Hunter gatherer = வேடுவச்சேகரர்

Tribal = இனக்குழு

Exchange good = செலாவணிப் பொருள்

தொடுப்பு

Standing army = நிலைப்படை

Diplomatic exchange = இருபுலப் பரிமாற்றம்

தொடுப்பு

Mercenary = ஆயுதகணத்தார்

Governance = கோமுறை

Spy = புலனறிவாளர்

தொடுப்பு

ஆதிமுதல்

Initial capital = ஆதிமுதல்

Astronomy = வானியல்

Astrology = வான்குறியியல்

Design = அடவு

Water clock = நீர்க்கடிகை

Scale = அலகு பொறித்த கோல்

Gnomon = நத்தக் குச்சி, சங்குக் குச்சி, ஞாலக் குச்சி

Compass = வட்டு

Divider = பகுப்பி

Latitude = அஃகம்

Sextant = அறுபாகைமானி

தொடுப்பு

Saturday, November 19, 2011

எண்ணியல் - 4

Element = உள்ளுமம்

Combining relation = பிணைப்புறவு

Identifying element = ஒற்றுள்ளுமம்

Inverse element = எதிருள்ளுமம்

Identity = ஒற்றம்

Real number = உள்ளக எண்

Ring = வலயம்

Field = புலம்

Vector = வேயர்

Vector space = வேயர் வெளி

Real scalar field = உள்ளக அளவர்ப் புலம்

Fluid mechanics = விளவ மாகனவியல்

Tensor field = தந்தர்ப் புலம்

Matrix = மடிக்கை

Determinant = தீர்மானன்

Tension = தந்தம்

Tensor = தந்தர்

Filament = இழை

Stress = தகை

Differential calculus = வகைப்புக் கலனம்

Integral calculus = தொகைப்புக் கலனம்

Analysis = பகுப்பலசல்

Topology = இடப்பியல்

Algebraic geometry = பொருத்து வடிவியல்

Differential topology = வகைப்பு இடப்பியல்

Differential geometry = வகைப்பு வடிவியல்

Cardinal number = குவையெண்

Ordinal number = வரிசையெண்

Composite number = கூட்டுப்பொதியெண்

Absolute number = முற்றகையெண்

Cubic equation = கனவச் சமன்பாடு

Quartic equation = நாலவச் சமன்பாடு

Perfect number = முழுமையெண்

Fraction = பின்னம்

Common fraction = பொதுகைப் பின்னம்

Complex fraction = பலக்கிய பின்னம்

Proper fraction = ஒழுங்குப் பின்னம்

Improper fraction = ஒழுங்கிலாப் பின்னம்

Mixed fraction = கலவைப் பின்னம்

Partial fraction = பகுதிப் பின்னம்

Continued fraction = தொடர் பின்னம்

தொடுப்பு

Highest Common Factor = மீயுயர் பொதுப் பகுதி

Greatest common divisor = மீப்பெரு பொதுப் பகுதி

Lowest Common Multiple = மீக்குறைப் பொதுப் பெருக்கு

Lowest Common Denominator = மீக்குறைப் பொதுக் கீழெண்

தொடுப்பு

எண்ணியல் - 3

Unknown number = அறியா எண்

Expression = வெளிப்பாடு

Symbol = பொளி

Linear equation = இழுனைச் சமன்பாடு

Higher degree = உயர்பாகை

Non-linear equation = இழுனாச் சமன்பாடு

Integer coefficient = தொகுவெண் கெழு

Polynomial equation = பலனச் சமன்பாடு

Quadratic equation = குழியேற்றச் சமன்பாடு

Cubic equation = கனவச் சமன்பாடு

Quartic equation = நாலவச் சமன்பாடு

Quintic equation = கைவகச் சமன்பாடு

தொடுப்பு

Quadrilateral = நாற்கோட்டம்

Trapezium = நாற்பதியம்

Dent = குழிவு

Cavity = பள்ளம்

Trigonometry = முக்கோண அளவியல்

Unlimited place = முடிவற்ற தானம்

Transcend = துரனேறிய

Transcendental number = துரனேற்றெண்

தொடுப்பு

எண்ணியல் - 2

Root = மூலம்

Flow concept = விளவுக் கருத்தீடு

Expanse concept = அகற்சிக் கருத்தீடு

Real number = இயலெண்

Imaginary number = கற்பித எண்

Plus = பலை

Minus = நொகை

Real line = உள்ளமைக் கோடு

Plane surface = தளப் பரப்பு

Horizontal = கிடை

Vertical = நெட்டு

Real axis = உள்ளக அச்சு

Imaginary axis = கற்பித அச்சு

Real unit = உள்ளக அலகு

Imaginary unit = கற்பித அலகு

Perpendicular = குத்துக்கோடு

Origin = ஊற்றுப் புள்ளி

Complex plane = பலக்குத் தளம்

Random number = விருட்டெண்

தொடுப்பு

எண்ணியல்

Man = மாந்தன்

Quinary (base 5)= கைமானம்

Biquinary = இருகைமானம்

Decimal = பதின்மானம்

Vigesimal = இருபான்மானம்

Sexagesimal = அறுபான்மானம்

Arithmetic = எண்ணியல்

தொடுப்பு

Whole number = முழு எண்

Man made = மாந்தவாக்கம்

Arithmetic progression = எண்ணியல் அடுக்கம்

Closed set = மூடிய கொத்து

Open set = திறந்த கொத்து

Zero = சுழி

Dividend = வகுபடும் எண்

Divisor = வகுக்கும் எண்

Quotient = கூறு

Remainder = மீதி

Numerator = மேலெண்

Denominator = கீழெண்

Rational number = அரிதையெண்

Irrational number = அரியொணா எண்

Real number = உள்ளமை எண்

Algebra = பொருத்தியல்

Geometry = வடிவியல்

தொடுப்பு

கொளுவுக் கணிமை

Slide = வழுதை

தொடுப்பு

Computing problem = கணிப்புதிரி

Computing capacity = கணித்திறன்

Parallel = இணை

Operating system = இயக்கக் கட்டகம்

Network design = கணுவலை அடவு

Condensation droplet = மழைக்கரு

Cloud computing = கொளுவுக் கணிமை

Online = எடுகோடு

தொடுப்பு

குவியறை

Camera = குவியறை

Strait = நீரிணை

தொடுப்பு

Volunteer = விழையாரத்தார்

தொடுப்பு

Zone = பகுந்தம்

Navy = நாவாய்ப்படை

Mall = நிழலங்காடி

Condominium = தளவீடு

தொடுப்பு

Picnic = மகிழ்வுலா

தொடுப்பு

Fossil = கற்படிமம்

தொடுப்பு

Sunday, October 30, 2011

கதழ்வு

Skiing = ஆலிச்சறுக்கு

Bobsleigh = குறுஞ்சரினை

Cross-country = குறுக்குவெளி

Curling = சிந்துச்சுருளல்

Figure skating = ஒயிலாட்டக் கதழ்

Freestyle skiing = பரிஒயில் ஆலிச்சறுக்கு

Luge = தட்டுச் சறுக்கு

Ski jumping = ஆலிச்சறுக்குத் தாவல்

Skating = கதழ்வு

Skeleton = பற்றுத்தட்டுச்சறுக்கு

Snowboarding = பலகையாற் சிந்துச்சறுக்கு

Speed skating = விரை கதழ்

தொடுப்பு

Sunday, October 16, 2011

கருதுகோள்

Archeoastronomy = தொல்வானியல்

Transcendental number = மீதுர எண்

Equatorial circumference = நடுவரைச் சுற்று

Hypothesis = கருதுகோள்

Polar circumference = துருவச் சுற்று

Main = முகனை

Longitude = நெடுவரை

தொடுப்பு

Saturday, October 15, 2011

ஆலிக்குழைவு

Ice cream = ஆலிக்குழைவு

தொடுப்பு

Chill = சிலிர்

Frost = உறைபனி

Frigid = உறைந்த

Warm = வெதுமை

Mild hot = இளஞ்சூடு

Very hot = கடுஞ்சூடு

Boiling hot = கொதிசூடு

Climate = வெதணம்

Atmospheric temperature = ஊதுமக்கோள வெம்மை

Water Shower = நீர்த்தாரை

Minimum surface = நுணவப் பரப்பு

Geometry = வடிவியல்

Environmental temperature = சூழமை வெம்மை

Dew = தூவு

தொடுப்பு

Thursday, October 13, 2011

திறைப்பொதி

Tribute = திறைப்பொதி / திறை

Tributary = துணையாறு

Attribute = அட்டுப்பொதி

Contribute = கூட்டுப் பொதி

Distribute = பொதிப் பிரி

Re-tribute = மீட்பொதிதல்

தொடுப்பு

Friday, September 23, 2011

படிமுறை

Step = படிமுறை

Hit and miss = குறித்தல்-தவறுதல்

Suspension = மிதவை

Viscosity = பாகுமை

Fermentation = நொதிப்பு

Bubble = குமிழி

Settling = தக்கல்

Yeast = கொதியம்

Enzyme = நொதியம்

Bacterium = பட்டுயிரி

Bread = பருத்து

Semisolid = அரைத் திண்மம்

தொடுப்பு

Fermentation = தோய்வு

தொடுப்பு

Thursday, September 1, 2011

நீட்டளவை

Connected = கணுக்கிய

Fork = கவை

Hardness = கரட்டுமை

Multiple = மடங்கு

Wavelength = அலைநீளம்

Edge correction = விளிம்புத் திருத்தம்

Middle octave = நடுத்தாயி

Higher octave = தாரத்தாயி

Crosswise = குறுக்குவாட்டு

Lengthwise = நெடுக்குவாட்டு

தொடுப்பு

Junction = கவல்/கவலை

Kingfisher = கவுதம்

Rubber band = அழிப்பட்டை

Gun = கவண்

Rider = ஏறாளி

Javelin = சவளம்

தொடுப்பு

Monday, August 29, 2011

இற்பரத்தை


Diminutive suffix = குறுமைப் பின்னொட்டு

தொடுப்பு

Bureaucrat = கோத்தொழிலாளர்

Governance = கோத்தொழில்

Bureaucracy = கோத்தொழில்

Administration = கோத்தொழில்

Color complexity = நிறப் பலக்குமம்

Point = புள்ளம்

தொடுப்பு

Concubine = இற்பரத்தை

தொடுப்பு

Phyto-chemistry = புதல்வேதியல்

தொடுப்பு

Monday, August 15, 2011

புவிக்கிறுவம்

Narrow = ஓரி

Geography = புவிக்கிறுவம்

Paleolithic = பழங்கற்காலம்

Megalithic = பெருங்கற்காலம்

Intelligentsia = அறிவுய்தி

Tectonic plate = தச்சுப் பாளம்

Perfect sphere = செவ்வைக் கோளம்

Axis of rotation = உருட்டச்சு

Flatten = தட்டி அவைத்து

Minor axis = நுணவ அச்சு

Revolving = வலைத்தல்

Geometry = வடிவியல்

Polar diameter = அச்சு விட்டம்

Equatorial diameter = நடுவ விட்டம்

Quotation mark = உரைகுறி

Mass = மொதுகை

Highly viscous = பெருத்த பிசுக்கு

Solid core = திண்மக் கரு

Centre = கூர்ந்தம்

Outer sheath = வெளிப் பாளம்

Overlap = மேலிழைத்த

Thickness = திட்கம்

Environment = சூழமைவு

Tilting of balance = துலை சாய்வு = வாரடை

Environmental pollution = சூழமைவு மாசு

Environmental scientist = சூழல்அறிவியலார்

Tsunami = ஆழிப்பேரலை

Misfortune = போகூழ்

Alkalinity = களர்மை

Refraction = ஒளி முறிவு

தொடுப்பு

புகற்கடவு


Passport = புகற்கடவு

Comprador capitalism = தரகுமுதலாளியம்

Agent = முகவர்

Refreree = நடுவாளர்

தொடுப்பு

Sunday, August 7, 2011

அரணம்

Battalion = படையணி

Army = அரணம்

Strategy = தடவரை

Topology = இடப்பியல்

Action = ஆற்றம்

Tactics = அடுவரை

Distribution = பரம்பல்

தொடுப்பு

Stall = தளி

Biography = வாழ்வரை

Copy = படி

தொடுப்பு

Tuesday, August 2, 2011

வகையாக்கம்

Classification = வகையாக்கம்

Enzyme = நொதிப்பொருள்

Acetic acid = சாலியக் காடி

தொடுப்பு

Texture = துகுப்பு

Design = அடவு

தொடுப்பு

Sunday, July 24, 2011

இலஞ்சி

Body refreshing = மெய் புதுவித்தல்

Clockwise direction = கடிகைச் சுற்று

Torque, application of = திருக்கை முறை

Massage = மத்திகை

Massage, to = மத்தித்தல்

Masseur = மத்திகையாளர்

Shower = சாரல்

Shower head = சாரல் கொண்டை

Spa = இலஞ்சி

Mineral = மண்ணூறல்

தொடுப்பு

பொருது

Sport = பொருது

Sportsman = பொருதாளன் / பொருதர்

Sportswoman = பொருதாளி / பொருதி

Sportsperson = பொருதாளர் / பொருதர்

Sportsmanship = பொருதாண்மை / பொருதுமை

Sportive = பொருதாக

Game = கும்மை / கும்மாளம்

Gamesman = கும்மாளன் / கும்மைக்காரன்

Gameswoman = கும்மாளி / கும்மைக்காரி

Gamesperson = கும்மாளர் / கும்மைக்காரர்

Gamesmanship = கும்மாளுமை

Field event = விளையாட்டு

Individual field event = தனியாள் விளையாட்டு

Team field event = தொகுவ விளையாட்டு

Enjoy, to = களித்தல்

Enjoyment = களிப்பு

Enjoyment, to involve in = களியாடுதல்

தொடுப்பு

துறுங்கு

Active voice = செயல்வினை

Passive voice = செயப்பாட்டு வினை

Stress = துறுத்தம்

Stress, to = துறுத்தல்

Tensile stress = திணிசுத் துறுத்தம்

Compressible stress = அமுக்கத் துறுத்தம்

Shear stress = கத்தரித் துறுத்தம்

Longitudinal strain = நீளவாட்டுத் துறுங்கு

Stretch, to = துயக்குதல்

Change in stretch = துயக்கத் திரிவு

Bulk strain = பருமத் துறுங்கு

Shear strain = கத்தரித் துறுங்கு

Cross section = குறுக்குச் செகுத்தம்

Elastic limit = இளகு எல்லை

Strain = துறுங்கு

Direct proportion = நேர் வீதம்

Elasticity = இளகுமை

Elastic coefficient = இளகுக் குணகம்

Solid body = திண்மப் பொதி

Behavior = நடவுகை

Bearing point = பொறுக்கும் கொண்மை

Mental strain = அழுக்காறு

Mental strain limit = அழுக்காறாமை

Cross sectional area = குறுக்குச் செகுத்தப் பரப்பு

Compressive force = அமுக்கு விசை

தொடுப்பு

Sunday, July 10, 2011

மீப்பேறு

Repair = மீப்பேறு / மீள்பாரிப்பு

Preparation = புறப்பெற்றம்

Fault = பழுது

Maintenance = பேணுகை

தொடுப்பு

Monday, July 4, 2011

நுணுவர்

Minor = நுணுவர்

Minority = நுணதி

Mode = முகடு, மோடு

More = மேல்

Most = மேலேற்று

Much = மொகு

Multi = மல்

Multiply = மல்குதல், மலித்தல், பெருக்குதல், குணித்தல்/குணத்தல்

Multiplication = மலிக்கல், பெருக்கல், குணகாரம், குணனம்

Multiplying number = குணகம்

Multiplicant = குண்ணியம், குணனியம்

Product after multiplication = குணிதம்

Multitude = மல்கணம்

Number = எண்

Nano = நூணு

Narrow = நுறுவு

Nice = நொசிவு

Plenty = பலவாறு

Short = குறு

Share = கூறு, பங்கு

Size = அளவை

Small = சிறு

Superlative = உயருறவு

Spread = பரத்திய

Thin = சன்ன

Volume = வெள்ளம்

Weighty = எடையான

Density = திணிவு, அடர்த்தி

Second = செகுத்தம், நொடி

Microscope = நூகு நோக்கி

Diffusion = விரவல்

Trough = அகடு

Voice mode = வாக்கு மடுவு

Auto mode = ஆத மடுவு

தொடுப்பு

Thursday, June 9, 2011

வயப்பு அட்டை

Swipe card = வயப்பு அட்டை

Affinity card = பயன்கொடை அட்டை

Cash card = காசு அட்டை

Charge card = பற்று அட்டை

Cheque guarantee card = காசுறுதி அட்டை

Credit card = கிட்டிப்பு அட்டை

Debit card = கடவிப்பு அட்டை

Gold card = பொன்னட்டை

Store card = கடையட்டை

தொடுப்பு