Saturday, November 19, 2011

எண்ணியல் - 4

Element = உள்ளுமம்

Combining relation = பிணைப்புறவு

Identifying element = ஒற்றுள்ளுமம்

Inverse element = எதிருள்ளுமம்

Identity = ஒற்றம்

Real number = உள்ளக எண்

Ring = வலயம்

Field = புலம்

Vector = வேயர்

Vector space = வேயர் வெளி

Real scalar field = உள்ளக அளவர்ப் புலம்

Fluid mechanics = விளவ மாகனவியல்

Tensor field = தந்தர்ப் புலம்

Matrix = மடிக்கை

Determinant = தீர்மானன்

Tension = தந்தம்

Tensor = தந்தர்

Filament = இழை

Stress = தகை

Differential calculus = வகைப்புக் கலனம்

Integral calculus = தொகைப்புக் கலனம்

Analysis = பகுப்பலசல்

Topology = இடப்பியல்

Algebraic geometry = பொருத்து வடிவியல்

Differential topology = வகைப்பு இடப்பியல்

Differential geometry = வகைப்பு வடிவியல்

Cardinal number = குவையெண்

Ordinal number = வரிசையெண்

Composite number = கூட்டுப்பொதியெண்

Absolute number = முற்றகையெண்

Cubic equation = கனவச் சமன்பாடு

Quartic equation = நாலவச் சமன்பாடு

Perfect number = முழுமையெண்

Fraction = பின்னம்

Common fraction = பொதுகைப் பின்னம்

Complex fraction = பலக்கிய பின்னம்

Proper fraction = ஒழுங்குப் பின்னம்

Improper fraction = ஒழுங்கிலாப் பின்னம்

Mixed fraction = கலவைப் பின்னம்

Partial fraction = பகுதிப் பின்னம்

Continued fraction = தொடர் பின்னம்

தொடுப்பு

Highest Common Factor = மீயுயர் பொதுப் பகுதி

Greatest common divisor = மீப்பெரு பொதுப் பகுதி

Lowest Common Multiple = மீக்குறைப் பொதுப் பெருக்கு

Lowest Common Denominator = மீக்குறைப் பொதுக் கீழெண்

தொடுப்பு

No comments: