Sunday, October 16, 2011

கருதுகோள்

Archeoastronomy = தொல்வானியல்

Transcendental number = மீதுர எண்

Equatorial circumference = நடுவரைச் சுற்று

Hypothesis = கருதுகோள்

Polar circumference = துருவச் சுற்று

Main = முகனை

Longitude = நெடுவரை

தொடுப்பு

1 comment:

Anonymous said...

உங்கள் பணி மேலும் தொடர இறைவன் அருள் புரியட்டும். மேலும் திரு. இராம.கி ஐயா அவர்களின் பழைய சொல்லாக்கங்களை (2006 முந்திய)இங்கே காணலாம்.

http://groups.yahoo.com/group/agathiyar/