Sunday, August 7, 2011

அரணம்

Battalion = படையணி

Army = அரணம்

Strategy = தடவரை

Topology = இடப்பியல்

Action = ஆற்றம்

Tactics = அடுவரை

Distribution = பரம்பல்

தொடுப்பு

Stall = தளி

Biography = வாழ்வரை

Copy = படி

தொடுப்பு

2 comments:

சேக்காளி said...

நல்ல முயற்சி.

JOTHIG ஜோதிஜி said...

தமிழ் வலைபதிவுகளின் இது போன்ற உருப்படியான நல்ல முயற்சி அவஸ்யம் வேண்டும். வாழ்த்துகள்.