Sunday, July 24, 2011

துறுங்கு

Active voice = செயல்வினை

Passive voice = செயப்பாட்டு வினை

Stress = துறுத்தம்

Stress, to = துறுத்தல்

Tensile stress = திணிசுத் துறுத்தம்

Compressible stress = அமுக்கத் துறுத்தம்

Shear stress = கத்தரித் துறுத்தம்

Longitudinal strain = நீளவாட்டுத் துறுங்கு

Stretch, to = துயக்குதல்

Change in stretch = துயக்கத் திரிவு

Bulk strain = பருமத் துறுங்கு

Shear strain = கத்தரித் துறுங்கு

Cross section = குறுக்குச் செகுத்தம்

Elastic limit = இளகு எல்லை

Strain = துறுங்கு

Direct proportion = நேர் வீதம்

Elasticity = இளகுமை

Elastic coefficient = இளகுக் குணகம்

Solid body = திண்மப் பொதி

Behavior = நடவுகை

Bearing point = பொறுக்கும் கொண்மை

Mental strain = அழுக்காறு

Mental strain limit = அழுக்காறாமை

Cross sectional area = குறுக்குச் செகுத்தப் பரப்பு

Compressive force = அமுக்கு விசை

தொடுப்பு

No comments: